நம் அனைவரும் MS WORD ல் டைப் செய்யும் பொது சில SHORT CUT KEY நினைவில் இருந்தால் மிகவேகமாக டைப் செய்யமுடியும்.நம்மில் சிலர் இந்த SHORT CUT KEY களை பயன்படுத்தி பிரமிக்கும் வகையில் டைப் செய்வதை பார்த்திருப்போம்.நம் ஒவ்வொருவருக்கும் அதுபோன்று டைப் அடிக்க வேண்டும் என ஆசை இருக்கும்.அது கண்டிப்பாக்க முடுயும்.அந்த SHORT CUT KEY களை நீங்கள் பழக கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சில நாட்களில் நாமும் மிக வேகமாக டைப் செய்ய முடியும்.