FLASH NEWS : DSE - TRB மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு 28.11.17 நடைபெறுகிறது - இயக்குனர் செயல்முறைகள்: EDNL NEWS TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 195 பணி நாடுநர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய கலந்தாய்வு நாளை 28.11.17 நடைபெறுகிறது. Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook