பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை எண் : 151 செயல்படுத்த ஆணையர் உத்தரவு. EDNL NEWS பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளார். Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook