அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள
சீனியர் மெக்கானிக் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. குளிர்சாதன இயந்திரத்திற்கான துறையில் டிப்ளமோ, ஐடிஐ
படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.81 ஆயிரம் வரையில்
ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத்
தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சீனியர் மெக்கானிக்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது
வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : குளிர்சாதன இயந்திரத்திற்கான துறையில் டிப்ளமோ, ஐடிஐ
படித்தவர்கள் குறைந்தது 8 வருட பணி அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு
விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும்,
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக
http://aiimsrishikesh.edu.in/aiims/# என்ற இணையதளம் மூலம் 17.10.2020
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
உத்தரகண்ட் (டொமைசில்) யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ.1500
Group C - ரூ.1000
உத்தரகண்ட் டொமைசில் தவிர வேறு யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ.
3000
Group C - ரூ. 2000
எஸ்சி / எஸ்டி / பெண்கள் / ஓபிஎச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்
கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்
பெறவும் http://aiimsrishikesh.edu.in/aiims/# அல்லது மேலே உள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.