
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ஆவின் நிறுவனத்தில் வேலை !
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட ஆவின்
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து SFA, Driver,
Technician & Manager பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள்
எங்கள் வலைத்தளம் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் அனைத்து
விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
- Manager – 02
- Deputy Manager – 04
- Extension Officer Grade II – 04
- Technician – 02
- Senior Factory Assistant – 04
- Driver – 03
Manager பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் |
02 |
கல்வி தகுதி |
Degree With CA/ Engineering |
ஊதியம் |
ரூ.37,770 per month |
Deputy Manager பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் |
04 |
கல்வி தகுதி |
Bachelor Degree/ B.E/ B.Tech |
ஊதியம் |
ரூ.35,900 per month |
Extension Officer Grade II பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் |
04 |
கல்வி தகுதி |
Any Degree + 10 years experience in MPCS or 10th Pass |
ஊதியம் |
ரூ.20,600 per month |
Technician பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் |
02 |
கல்வி தகுதி |
8th Pass/ 10th Pass |
ஊதியம் |
ரூ.19,500 per month |
Senior Factory Assistant பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் |
02 |
கல்வி தகுதி |
12th Pass or ITI |
ஊதியம் |
ரூ.15,700 per month |
Driver பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் |
02 |
கல்வி தகுதி |
8th Pass + Heavy License |
ஊதியம் |
ரூ.15,700 per month |
ஆவின் நிறுவன விண்ணப் கட்டணம்:
- General – Rs.200
- SC/ST – ரூ.100/-
ஆவின் நிறுவன தேர்வு செயல் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆவின் நிறுவன விண்ணப்பிக்கும் முறை:
ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும்
விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The
General Manager, Kanchipuram-Tiruvallur Co operative Milk Producers
Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai-600023. என்ற
முகவரிக்கு 27-11-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.