Skip to content

இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்:

 இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்

ஜீனியஸ் என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன? அதிகம் அறிவுள்ள நபரா? வெறுமையான விஷயங்களில் இருந்து பல கருத்துக்கள் எடுத்து முக்கிய திருப்பங்கள் கொண்டு வருபவர்களா? அவர்களின் தீவிர ஆசைகள் மற்றும் அவர்களின் நோக்கத்திற்காக அயராது உழைப்பவர்களா?    



அல்லது இவை அனைத்தும் கொண்டு, நமக்கு தெரிந்து இந்த உலகை மற்றும் ஆற்றல் கொண்டவர்களா ?

ஜீனியஸ் ஆக உள்ள ஒருவருக்கு மேலே குறிப்பிட்ட தகுதிகள் மட்டும் இல்லாமல், சாதாரணமாக சிந்திப்பதற்கு அப்பாற்பட்டு மட்டும் இல்லாமல், சாதாரண எண்ண ஓட்டங்களை உடைத்து புதியது படைக்கும் திறமை வேண்டும். அவர்கள் மனது வேறு கோணங்களில் சிந்திக்கும், அவர்களின் IQ அதிகமாக இருக்கும், மேலும் அவர்கள் வாழ்வியல் கோணம் ஒப்பற்றது.


இது போன்ற அறிவாளிகள் வேலையில் இருந்தால், நமது உலகம் முன்னேறும். அதனால் ஏன் நாம் அடுத்த படிக்கு செல்லக் கூடாது ?

ஒரு வேலை, இது போன்று இளம் அதிமேதாவி திறமைகளை சிறுவயதிலேயே கண்டறிந்து, அதற்கு தீனி போட்டு, சிறு வயதில் இருந்து வளர்த்தி இருந்தால், நம் உலகம் எவ்வளவு முன்னேறி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்?

இதை தான் BYJU’S இளம் ஜீனியஸ் - News18 முயற்சியாக இலக்கை அடைய விரும்புகிறது. அதில் என்ன என்ன உள்ளது என்பதை இங்கே பாருங்கள்:

இந்த கூட்டுமுயற்சியின் மூலம், உலகின் மிகப்பெரிய கல்வி நுட்ப நிறுவனங்களின் ஒன்றான,  BYJU’S, நாடு எங்கிலும் உள்ள  இளம் ஜீனியஸ்களுக்கு, அவர்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு தேசிய மேடை உருவாக்க நினைக்கிறது.

உங்களுக்கு தெரிந்த குழந்தையோ அல்லது உங்கள் குழந்தையோ, அற்புதமான ஜீனியஸிற்கான அறிகுறிகள் காட்டினாலோ, அல்லது அவர்களின் வயதிற்கு மீறி எந்த துறையில் திறமை இருந்தாலும், கலை, விளையாட்டு, படிப்பு, அல்லது எதுவாக இருப்பினும், இந்த முயற்சி நீங்கள் பங்கு பெறத்தான். எந்த துறையாக இருப்பினும்; இந்த போட்டிக்கு தேவை அதீத அறிவும் அவர்களின் பாதையில் சாதனைகளும்.

‘இளம் ஜீனியஸ்’ என்னும் முயற்சி  news18 நிறுவனத்தின் அறிவாளி குழந்தைகளின் கதைகள் சொல்லும் மிக முதல் முயற்சி. அனைத்து என்ட்ரிகளும் வந்த பின்னர், முதல் கட்ட தேர்வில் வென்றவர்கள் வாரம் ஒரு முறை நிகழும் நிகழ்ச்சியில் பங்கேற்பர்.   நியூஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு குழு பல்வேறு துறைகளில் படிப்பு, கலை, தொழில்நுட்பம், விளையாட்டு, மற்றும் பல துறைகளில் தேர்வு செய்து வருங்காலத்தில் ஜீனியஸ் ஆகும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும்.

இந்த செய்தி உங்களையோ அல்லது உங்கள் குழந்தை பருவத்தை நினைவு படுத்தினால், உங்கள் குழந்தையின் திறமை கதையை  https://www.news18.com/younggenius/  இந்த வலைதளத்தில் பதிவிடுங்கள் அல்லது BYJU’S ஆப் பதிவிறக்கம் செய்து ‘ இளம் ஜீனியஸ்’ பகுதியில் பதிவிடுங்கள்.

உங்கள் குழந்தையின் அறிவு மேன்மை அடையட்டும் !