தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆங்கில பேராசிரியர் பணிக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு தகுதியாக முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம்:
நிறுவனம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU)
பணியின் பெயர் : ஆங்கில பேராசிரியர் (Guest Lecturer)
கல்வித்தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மொத்த பணியிடங்கள் : 01
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : 30.12.2020
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.tnpesu.org/upload/_Notification%20Application%20for%20the%20Post%20of%20%20Guest%20Lecturer%20in%20ENGLISH%20(Temporary).pdf
No comments:
Write comments