Skip to content

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றலாம் வாங்க!


ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பொது மேலாளர் மற்றும் நிதி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மேலாளர் (டெக்னிக்கல்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்தவர்கள், வணிகவியல், கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதோடு, அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

DGM (HR &Admn.)-I A,

National Highways Authority of India,

Plot No: G - 5&6, Sector - 10,

Dwarka, New Delhi - 110075.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 15.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.