இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் (IRFC) இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் : 14 Nos.,
Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager,
Joint General Manager, Deputy General Manager & Deputy Manager
பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது :
அதிகபட்ச வயது வரம்பு 38 முதல் 55 வரை
கல்வித்தகுதி :
Executive Category பணிகள் - அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் LLB/
Graduate/ CA/ CMA/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Non-Executive Category பணிகள் - B. Com/ Postgraduate/ Bachelor's Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
ரூ.24,000/- முதல் ரூ.2,80,000/-
தேர்வு :
Executive Category பணிகள் : Interview/ Power Point Presentation
Non-Executive Category பணிகள் : Written Test/ CBT/ Skill Test
விண்ணப்பிக்கும் முறை :
27.01.2021 மற்றும் 16.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அசல் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
http://irfc.nic.in/ActiveJobs.php