Skip to content

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை.. உடனே apply பண்ணுங்க.!!

 


 

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை.

மொத்த காலிப்பணியிடங்கள்: 79.

பயிற்சி இடம்: சென்னை.

பணி: Graduate Apperentices,Technician Apperentices.

காலிப்பணியிடங்கள்: 18.

உதவித்தொகை: மாதம் ரூ.4950 .

தகுதி: பொறியியல் துறையில் குறிப்பிட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்.

காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ. 3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 35.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண் அடிப்படையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com

கடைசி தேதி: 1.03.2021