இந்திய கடற்படையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கான கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய கடற்படை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.
மொத்த காலி பணியிடங்கள்: 2500
மாத ஊதியம்: ருபாய் 21,700 முதல் Rs.69,100
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 01 பிப்ரவரி 2001 முதல் 31 ஜூலை 2004 இதற்க்குள் பிறந்து இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: 60 ருபாய்
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30 ஏப்ரல் 2021
வேலைக்காண அறிவிப்பு: 26 ஏப்ரல் 2021
மேலும் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en