ஸ்டேட் வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த
வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021. இன்னும் 6 நாட்களே உள்ளது.
விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
SBI வங்கி வேலைவாய்ப்பின் முழுமையான விவரங்கள் :
நிறுவனம் | SBI |
பணி | Apprentices |
காலிப்பணியிடங்கள் | 6100+ |
தேர்வு செய்யப்படும் முறை | Online Written test, Test of Local language & Medical Examination |
வயது | 20-28 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26/07/2021 |
விண்ணப்ப கட்டணம் | Others - ரூ.300/- SC/ST/PWD/Women - No Fee |
சம்பள விவரம் | ரூ.15,000/- |
கல்வி தகுதி | அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி |
நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகாரபூர்வ வலைத்தளம் https://bank.sbi/web/careers/current-openings
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://bank.sbi/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792