தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன.
அரசு வேலையில் பணியாற்ற விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
நிறுவனம் - தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர் - அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் - 05
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31-07-2021
விண்ணப்பிக்கும் முறை - Offline

அலுவலக உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஒரு
விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்பலாம். ஒன்றுக்குமேல்
பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து
செய்யப்படும். விண்ணப்பம் இணையதளம் www.tnfisheries.com இல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.