மத்திய அரசில் 25,271 காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பிட அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது அதன்படி GD Constable பணி களுக்கு 25,271 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கியுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
இந்த GD Constable பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18
முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்ட வர்களாக இருக்க வேண்டும்.
அதாவது 02.08.1998 அன்று முதல் 01.08.2003 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் அரசு பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 21,700 முதல் அதிகபட்சம் ரூபாய்- 69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது
General /OBC விண்ணப்பதாரர்கள் ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும் மேலும் SC,ST, PWD, Ex service man விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்
விண்ணப்பிக்கும் இணையதள முகவரி தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகியவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வாய்ப்பிருந்தால் மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்து விடவும் யாராவது ஒருவராவது நம்மில் பயன்படட்டும்.
CLICK HERE TO DOWNLOAD-NOTIFICATION