Skip to content
Showing posts with label DEE PROCEEDINGS. Show all posts
Showing posts with label DEE PROCEEDINGS. Show all posts

MASTER ATTENDANCE NAME ORDER | SALEM ELEMENTARY DEO PROCEEDING:

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்:
Image may contain: text

SCHOOL EDUCATION DIRECTOR PROCEEDING :

பள்ளிக்கல்வி - அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்ய அரசு உத்தரவு.

TNTET MINORITY AIDED SCHOOL NOT COMPULSORY | AIDED SCHOOL COMPULSORY PROCEEDING DETAILS:

FLASH NEWS:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

SSA - BASIC SKILLS DEVELOPMENT IN TAMIL LANGUAGE - PRIMARY LEVEL TRAINING REG PROCEEDING...

அகஇ - தொடக்கக் கல்வி - வட்டார மைய அளவில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் கற்பித்தலில் அடிப்படை திறன்களை வளர்த்தல்" என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பயிற்சி (டிசம்பர் 8,9 மற்றும் 14,15) இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

PRIMARY UPPER PRIMARY CRC 26.11.16&03.12.2016 NO LEAVE:

அகஇ - CRC - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி (கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் & பள்ளி சுகாதாரம் )என்ற தலைப்பில் 26.11.2016 மற்றும் 03.12.2016 அன்று நடைபெறவுள்ளது - பயிற்சியின்போது C.L & M.L எவருக்கும் அனுமதியில்லை!!




DEE - 1 TO 5 STD SCERT CCE CO-ACTIVITIES TEACHERS HANDBOOK, FUND TO BE USED FROM SSA SCL GRANT REGARDING;

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.