ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி: B.E, B.Tech (சிவில் மெக்கானிக்கல்) 25 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.3000 தினசரி அடிப்படையில்.
விண்ணப்பிக்க கடைசி தேதியாக கடந்த 30ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில்
தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை
அறிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை
அணுகவும்.