2017 - 2018 ஆம் கல்வியாண்டில் 100 நடு நிலைப்பள்ளிகள் மற்றும் 100 உயர் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 2,723 (2,223 + 500) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 2,838 (1938 + 900) ஆக உயர வாய்ப்பு. (நாளிதழ் தகவல்).
2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப்
பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப்
பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 500 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக
தரம் உயர்த்தப்படுவதால், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்
உருவாக வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு, நேரடி நியமனம்
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்
எனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி உயர்வு, நேரடி நியமனம்
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்
எனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் செயற்கைகோள் உதவியுடன் பாடம்:-இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி!!
அழகை அள்ளித்தரும் பழங்கள்!
பழங்கள் மூலம் பெறும் அழகு, ஆரோக்கியமானது. நிரந்தரமானது. எந்தெந்த பழங்களை அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?
ஆப்பிள்: இது, சருமத்திற்கு பொலிவு தரும் ”ஸ்கின் டோனர்”. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.
மாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களையும் இது போக்கும்.
PG TRB ECONOMICS STUDY MATERIALS | MODEL QUESTION PAPER WITH ANSWER 2018
PG TRB ECONOMICS STUDY MATERIALS | THANKS TO ACHAMILLAI COACHING CENTRE
- பன்னாட்டு பொருளாதாரம் STUDY MATERIALS CLICK HERE
- ECONOMICS முக்கிய கோட்பாடுகள் STUDY MATERIALS CLICK HERE
- PG TRB MODEL QUESTION PAPER WITH ANSWER CLICK HERE
DGE - விடைதாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் எந்த முகாமிலும் திருத்தலாம்!!!
மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் குறித்த கூடுதல் விவரங்கள். ..
DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்
தனி ஊதியம் 750 ஐ ஏழாவது ஊதியக்குழுவில் 2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டும் 2.57கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ள எந்த அரசாணை வழிவகை செய்கிறது- தொடக்கக் கல்வி இயக்குனர் , பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் நிதித்துறை செயலர் பதில்தர முதல்வர் தனிப்பிரிவில் மனு!!!
TNTET PAPER I & II MATHEMATICS MODEL QUESTION PAPER WITH ANSWER |THANKS TO KANCHI IAS ACADEMY KANCHIPURAM-2018
TNTET PAPER II TAMIL 6TH TO 10TH TAMIL ,ENGLISH GRAMMAR BOOK PAGES FOR QUICK READING -2018
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ,ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்தகங்களையும் இலக்கண பகுதிகளை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள் .
- TAMIL 6TH TO 10TH ENGLISH GRAMMAR BOOK PAGES FOR QUICK READING | THANKS TO MR.P.MOHANRAJ CLICK HERE
- TAMIL 6TH TO 10TH TAMIL GRAMMAR BOOK PAGES FOR QUICK READING | THANKS TO MR.P.MOHANRAJ CLICK HERE
TNUSRB Answer Key 2018 of Exam Held on 11 March – Get Her |Tamilnadu Police Exam Question Paper & Answer Key Download
TNUSRB Answer Key 2018 – The answer key of TNUSRB recruitment 2018 is issued by the Tamil Nadu Uniformed Services Recruitment Board. This time recruitment is for Grade 2 Police Constable, Grade 2 Jail Warder, and Fireman. Aspiring candidates have appeared for the recruitment exam on March 11. Now those who have appeared can check TNUSRB answer key 2018 in online mode. Whereas the answer key is released at official website tnusrbonline.org, it is also made available here on this page for easy access. It is advisable to go through the keys before the declaration of result of TNUSRB 2018.
PRIVATE COACHING CENTRE ANSWER KEY
- TNUSRB ANSWER KEY | THANKS TO CHANAKYA POLICE ACADEMY VILLUPURAM | ANSWER KEY CLICK HERE
- TNUSRB ANSWER KEY | THANKS TO AKASH ACADEMY THENKASAI | ANSWER KEY CLICK HERE
- ASPIRE_POLICE_PSYCHOLOGY _TENTATIVE ANS KEY.pdf click here
- TNUSRB_ANSWER_KEY_viveka academy -pdf click here
- TN police exam key answer .suresh ias academy -click here
PHYSICS MATERIALS FOR PG TRB AND POLYTECHNIC EXAM | PSYCHOLOGY MATERIALS FOR TET AND TRB EXAM 2018
THANKS TO MR.KARIKALAN PG ASSISTANT RASIPURAM
- POLYTECHNIC EXAM ALL UNITS FULL MATERIALS CLICK HERE
- POLYTECHNIC EXAM 10 MODEL QUESTIONS WITH ANSWER CLICK HERE
- PG TRB PHYSICS 12 MODEL QUESTION PAPER WITH ANSWER CLICK HERE
- PSYCHOLOGY 20 CHAPTERS 10 UNIT FULL MATERIALS CLICK HERE
- PG TRB EDUCATION MATERIALS ALL CHAPTERS MATERIALS CLICK HERE
மாநில அரசால் அங்கீகரிக்க ப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஒருவர் பெற்ற இளம் அறிவியல் (உயிரின வேதியியல்)B.sc(bio-chemistry)பட்டமானது இளம் அறிவியல் (வேதியியல்)B.sc(chemistry)பட்டப்படிப்புக்கு இணையானதாக கருத முடியாது. மேலும் அப்பட்டம் பெற்றவர்களை பொதுப்பணிகளில் வேலை வாய்ப்பிற்காக அங்கீகரிக்க இயலாது. அரசு செயலரின் கடிதம் நாள்:16.11.2009:
RTI - ஆசிரியர்கள் குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு துய்க்கலாம்?
தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு
துய்க்கலாம்?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்.
தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு கேள்வி எனும் கலை என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!
FLASH NEWS: SSA SPD Mr.Nanthakumar TRANSFER TO TRB - IAS TRANSFER LIST :
TNHHSSGTA BREAKING NEWS
🎯 தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்♨
SSA மாநில திட்ட இயக்குநர் திரு.நந்தகுமார்IAS மாற்றம்.
புதிய SSA மாநில திட்ட இயக்குனநராக திரு.சுடலைகண்ணன் IAS நியமனம்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்: திரு.பழனிசாமி.IAS
CMDA உறுப்பினர் செயலர்: திரு.ராஜேஷ் லக்கானிIAS
மீன்வளத்துறை இயக்குனர் திரு.சமீரான்IAS
புவியியல் சுரங்கத்துறை: திரு.விவேகானந்தன்IAS
மின்சார வாரியம் மேலாண் இயக்குனர்: விக்ரம் கபூர்IAS
தகவல் தொழில்நுட்ப துறை: திரு.சந்திரமோகன்IAS
மாற்றுதிறனாளிகள் நலத்துறை: திரு.விஜயகுமார்IAS
சுற்றுசூழல் வனத்துறை: திரு.ஜெயேந்திர பானு ரெட்டிIAS
அண்ணா மேலாண்கல்வி இயக்குனர்: திரு.ராமசந்திரன்IAS
.jpeg)



















































