Skip to content

ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்(31.01.2021) ||அனைத்து வகையான பணியிட விவரங்கள் :

ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்(31.01.2021) ||அனைத்து வகையான பணியிட விவரங்கள் :

ROSEMARY EDUCATIONAL SOCIETY TEACHERS WANTED Rose Mary Educational Society is searching for well qualified and experienced teachers to TEACH ALL SUBJECTS (for all classes) with fluency in English. (for both Matric and CBSE). Good Salary is assured. Note : Montessori Teachers and Physical Education Teachers also can apply. Apply to ROSE MARY MATRIC. HR. SEC. SCHOOL (MAIN) No.2, Convent Road, Palayamkottai, Tirunelveli. E-Mail id: rosemarymhss@yahoo.com (Monday to Saturday, Time: 9.30 to 12.00 ) WANTED: SCHOOL VAN DRIVERS.

 PSF MATRICULATION SCHOOL Vadugappatti (Po), Sankari (Tk), Salem (Dt) - 637 301. TEACHERS WANTED • SG Teachers : English, Science & Social DTEd., / D.EI.Ed., or UG with B.Ed., • BT Teachers : English, Science & Social UG / PG with B.Ed., / M.Ed., • Computer Science & Hindi : Upto 8th Std. • Accountant : Any degree with Taly knowledge • PET : Male / Female Walk-in Interview on or before 06-02-2021 Time : 10.00 am to 2.00 pm For Enquiry : 97900 36507 Apply to : psfschool@hotmail.com

WANTED DHARAN COLLEGES LECTURERS (Female) M.Sc. (Microbiology) Fresher, Experienced M.Sc. (Biochemistry) Fresher, Experienced M.Sc. (Clinical Nutrition) Fresher, Experienced B.Sc. (Nursing) - Tutors Fresher, Experienced M.Sc. (Nursing) - Tutors Fresher, Experienced M.A. (English) Fresher, Experienced Hostel Warden (Female, Male) Fresher, Experienced College Librarian (Female) B.Lis. / M.Lis. - Fresher, Experienced Walk in : 1t - 6th Feb. 2021 V Dharan Hospital 96558 19990 0427-2709999 95850 09990 9.00 am- 6.00 pm only dect@dharanhospital.com.

IMG_20210131_094515

IMG_20210131_094447

IMG_20210131_094423

IMG_20210131_094355

IMG_20210131_094325

IMG_20210131_094257

IMG_20210131_094225

IMG_20210131_094154

IMG_20210131_092732

IMG_20210131_092654

IMG_20210131_092608

IMG_20210131_092314

IMG_20210131_092246

IMG_20210131_092213

IMG_20210131_092149

IMG_20210131_092058

IMG_20210131_092012

IMG_20210131_091719

IMG_20210131_091629

IMG_20210131_091536

IMG_20210131_091457

IMG_20210131_091423

IMG_20210131_091159

IMG_20210131_091126

IMG_20210131_091038

IMG_20210131_091001

IMG_20210131_090923

IMG_20210131_090853

IMG_20210131_090830

IMG_20210131_090802

IMG_20210131_090721

1612064035171

1612063986894

1612063531119

கல்வித்தகுதி: 10th, 12th, டிகிரி - சென்னையில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு.!!

கல்வித்தகுதி: 10th, 12th, டிகிரி - சென்னையில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு.!!

OTA Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் LDC & MTS காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, 12th, Bachelor Degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Chennai) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : OTA Chennai

பணியின் பெயர் : LDC & MTS

கல்வித்தகுதி : 10th, 12th, Bachelor Degree

பணியிடம் : Chennai

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 77

கடைசி நாள் : 05.02.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://indianarmy.nic.in/Default3.aspx?MenuId=c9Jk3x2/2T/Sm60GCfqQOw என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பணிகளுக்கு நேர்காணல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு :

மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பணிகளுக்கு நேர்காணல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு :

மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஜுன் 23-ம் தேதியன்று தமிழ்நாடு மருத்துவப் பணி மற்றும் மருத்துவ சார்நிலைப் பணிகளில் மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 4,308 பேர் கலந்துகொண்டனர்.

தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு 128 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விண்ணப்பதாரர்களின் பதிவெண் விவரம் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது''.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வேலூர் தொழில்நுட்ப பல்கலையில் JRF விண்ணப்பங்கள் வரவேற்பு!!

வேலூர் தொழில்நுட்ப பல்கலையில் JRF விண்ணப்பங்கள் வரவேற்பு!!

வேலூர் தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊக்கத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Junior Research Fellow (JRF)

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊக்கத் தொகை : ரூ.31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://careers.vit.ac.in என்ற இணையதளம் மூலம் 12-02-2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://careers.vit.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு இ சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு இ சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு இ சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இ சேவை மையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: senior system analyst, system analyst, senior programmer, programmer, assistant programmer, database administrator.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: BE/. B.Tech/ MCA/ M.SC.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
தேர்வு முறை: நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 4.

இது பற்றி மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையத்தளத்தில் சென்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மன்னர் மேல்நிலை பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்:

மன்னர் மேல்நிலை பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்:

ஜன.30: சிவகங்கையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ரூர்பன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் 31.01.2021 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் பணியினை தேர்வு செய்து கொள்ளலாம். தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை,  தொழில்நுட்ப தகுதி, முன் அனுபவம், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜியோ கம்பெனியில் புதிய வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பியுங்கள்.!!

ஜியோ கம்பெனியில் புதிய வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பியுங்கள்.!!

 

Reliance Jio கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் SALES OFFICER காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (India) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Reliance Jio

பணியின் பெயர் : SALES OFFICER

கல்வித்தகுதி : Degree

பணியிடம் : India

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 2720

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://careers.jio.com/frmPointjob.aspx?func=w+cpdiT6wL4=&loc=/wASbQn4xyQ=&expreq=/wASbQn4xyQ=&flag=dfXcQTEqtps= என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

டிகிரி முடித்து இருந்தால் போதும்".. பத்திரிக்கை கவுன்சிலில் அருமையான வேலை..!!

 

டிகிரி முடித்து இருந்தால் போதும்".. பத்திரிக்கை கவுன்சிலில் அருமையான வேலை..!!

மத்திய அரசு நிறுவனமான இந்திய பத்திரிகை கவுன்சில் நிறுவனத்தில் Assistant Section Officer (ASO) & Junior translation Officer (JTO) காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant Section Officer (ASO) & Junior translation Officer (JTO)

காலியிடங்கள்: 05

வயது வரம்பு: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு https://presscouncil.nic.in/WriteReadData/Pdf/JTOadvtwntyone.pdf , https://presscouncil.nic.in/WriteReadData/Pdf/asoadvtwntyone.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

மாத ஊதியம் ரூ.23,000/-.. ECIL கார்ப்பரேஷனில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

மாத ஊதியம் ரூ.23,000/-.. ECIL கார்ப்பரேஷனில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..
 


இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Technical Officer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக இருந்து தேதிக்கு முன்னரே பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள் :

Technical Officer பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் First class Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk-In Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது 30.01.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – http://www.ecil.co.in/jobs/Advt_No__03_2021.pdf

Application Form – http://www.ecil.co.in/jobs/Application_form-03-2021.pdf

Official Site – http://www.ecil.co.in/

தமிழக அரசின் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையின் (TNRD) கீழ் பணியிட அறிவிப்பு :

 


தமிழக அரசின் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையின் (TNRD) கீழ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கான பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பணி: Record Clerk

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை

மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/12/TNRD-Tiruvannamalai-Record-Clerk-Offline-Application-Form-2021-Notification.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு :


ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு :

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: officer in grade B.
காலி பணியிடங்கள்: 322.
பணியிடம்: நாடு முழுவதும்.
சம்பளம்: ரூ.35,150.
கல்வித்தகுதி: Degree/ Master Degree.
வயது: 21 முதல் 35 வரை.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.

மேலும் விவரங்களுக்கு https://opportunities.rbi.org.in/scripts/roles.aspx என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோ ஆலோசனை!

 

mcms.php%25289%2529

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் நடக்கிறது.

தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்; அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தரப்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுதல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களிடம், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல முறை மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகள் குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவாதிக்க, ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் திருச்சியில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் பிற வேலைவாய்ப்பு செய்திகள்.

 Wanted Teachers

Tamil, Computer Science, Drawing - Male Only

Physics & Physical Education Teacher - Female only

Enligh, Mathematics, Chemistry, Economics & Social Science - Male & Female

D.T.Ed., with or without any degree course - Female only

Qualification: UG & PG Degree holders with B.Ed.,

Date of Interview: 06.02.2021 (Saturday)

Time of Interview: 10 AM

IMG-20210129-WA0004

IMG-20210129-WA0005

IMG-20210129-WA0006

IMG_20210129_083417

IMG_20210129_084650

IMG_20210129_084800

IMG_20210129_084843

IMG_20210129_084944

IMG_20210129_085103

IMG_20210129_085155

Screenshot_33

Screenshot_36

Screenshot_39









Venue of Interview:

Swami Shivanandha Higher Secondary School,

Gate No: 7, Periyanaickenpalayam,

SRKV Post, Coimbatore - 641 020.

Ph: 0422 - 2694787, 8012533911

Email: srkv.sshss@gmail.com

Web: srmvsshss.org

Candidates can send their resumes to school email ID also.

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

PG TEACHERS WANTED •Subject: Physics, Chemistry, Zoology, Botany, Maths & Commerce. >Minimum Three Years experience in HSC Salary up to 15000 to 25000 Candidates preferable for 25 Km from Vridthachalam & Sethiyathope SIVABHARATHI MATRIC. HR.SEC. SCHOOL., Siruvarappur, Kammapuram - 606 103. 

Contact : 99421 33338, 95246 49121 Email : sivabharathischool@gmail.com

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: மேனேஜர் செக்யூரிட்டி

காலி பணியிடங்கள்: 100

சம்பளம்: ரூ.48,170 - ரூ.69,810

பணியிடம்: நாடு முழுவதும்

வயது: 21-35

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15

மேலும் விவரங்களுக்கு https://www.pnbindia .in// என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வேலைவாய்ப்பு."6,506 காலிப் பணியிடங்கள்:

வேலைவாய்ப்பு."6,506 காலிப் பணியிடங்கள்:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் , கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (ஜி.ஜி.எல்., ) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 6506

குரூப் 'பி'பிரிவில் கெஜட்டடு (Group 'B' Gazetted) - 250

குரூப் 'பி'பிரிவில் நான் - கெஜட்டடு (Group 'B' Non-Gazetted) - 3513

குரூப் 'சி' பிரிவில் (Group 'C') - 2743

1.பணி: Assistant Audit Officer

சம்பளம்: Rs. 47600 - 151100

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Assistant Accounts Officer

சம்பளம்: Rs. 47600 -151100

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

7.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

8.பணி: Assistant

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

9.பணி: Assistant

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

10.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

11.பணி: Inspector of Income Tax

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

12.பணி: Inspector, (Central Excise)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

13.பணி: Inspector (Preventive Officer)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

14.பணி: Inspector (Examiner)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

15.பணி: Assistant Enforcement Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

16.பணி: Sub Inspector

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

17.பணி: Inspector Posts

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

18.பணி: Inspector

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

19.பணி: Assistant

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

20.பணி: Assistant/Superintendent

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

21.பணி: Divisional Accountant

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

22.பணி: Sub Inspector

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

23.பணி: Junior Statistical Officer

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

24.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

25.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

26.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

27.பணி: Accountant

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

28.பணி: Accountant/ Junior Accountant

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

29.பணி: Senior Secretariat Assistant/Upper Division Clerks

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

30.பணி: Tax Assistant

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

31.பணி: Tax Assistant

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

32.பணி: Sub-Inspector

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

Assistant Audit Officer/ Assistant Accounts Officer: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Chartered Accountant /Cost & Management Accountant / Company Secretary அல்லது Commerce/ Business Studies/ Business Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது MBA Finance முடித்தவர்களுக்கு முன்னுரிமை.

Junior Statistical Officer: +2வில் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது Statisticsஐ ஒரு பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணிகளுக்கும்: இளநிலை பட்டப்படிப்பு

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, டிரேடு தேர்வு

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: Rs 100

பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்ச்சி முறை: டயர் 1, டயர் 2, டயர் 3, ஸ்கில் தேர்வு என நான்கு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலுார், நெல்லை,

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2021

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.

http://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Asst.Sub Inspector

காலிப்பணியிடங்கள்: 690

வயது: 18-35

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு முறை: Merit List, Writtern Exam, Medical Exam, Medical Exam, Document Verification.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5

மேலும் விவரங்களுக்கு www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

"மாதம் 2 லட்சம் சம்பளம்". சென்னை துறைமுகத்தில் வேலை. இன்றே போங்க..!!

"மாதம் 2 லட்சம் சம்பளம்". சென்னை துறைமுகத்தில் வேலை. இன்றே போங்க..!!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு உள்ள பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டுத் அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

பணி: Deputy Conservator (HOD) and Deputy Chief Engineer (Dy.HOD level)

காலியிடங்கள்: 06

கல்வித் தகுதி:

Deputy Conservator

விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய வெளிநாட்டுப் பயணக் கப்பலின் மாஸ்டரி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10 வருட அனுபவம் மற்றும் பைலட் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Chief Engineer

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 12 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2021

மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/chennai-port-trust-recruitment-2020-notificaiton-pdf-download இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

டிகிரி முடித்து இருந்தால் போதும். "ரயில்வேயில் பல்வேறு வேலைவாய்ப்பு":

டிகிரி முடித்து இருந்தால் போதும். "ரயில்வேயில் பல்வேறு வேலைவாய்ப்பு":

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: South East Central Railway

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sports Quota Seats

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, ITI, B.Sc முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை: https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி: 23.02.2021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ்காணும் லிங்குகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

https://secr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,382,657,2137

https://drive.google.com/file/d/1smJr0w89wofPOi7HkoWgYh-PzLCL178x/view

TNRD Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு:

TNRD Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு:

நிறுவனம் : TNRD Chennai

பணியின் பெயர் : Office Assistant

கல்வித்தகுதி : 8th Pass

பணியிடம் : Chennai

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 12

சம்பளம் : Rs.15700 - 50000/-

கடைசி நாள் : 14.02.2021

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://tnrd.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/01/TNRD-Chennai-Recruitment-2021-12-Office-Assistant-Posts.jpg

மாதம் 1,00,000 சம்பளம்". OMCL நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!

மாதம் 1,00,000 சம்பளம்". OMCL நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!

Overseas Manpower Corporation Limited (OMCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Staff Nurse

காலிப்பணியிடங்கள்: 100

சம்பளம்: ரூ.80,000 - ரூ. 1,00,000

பணியிடம்: தமிழ் நாடு, சவுதி அரேபியா

கல்வித்தகுதி: B.Sc / M.Sc/Ph.D

வயது: 23-35

விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேர்வு முறை: நேர்காணல்

கடைசி தேதி: இன்று

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசில் அருமையான வேலை".. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசில் அருமையான வேலை".. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பணி: Record Clerk, Assistant & Security/ Watchman

காலியிடங்கள்:

Record Clerk - 62 காலியிடங்கள்

Assistant - 72 காலியிடங்கள்

Security/ Watchman - 51 காலியிடங்கள்

கல்வித் தகுதி:

Record Clerk - அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Security/ Watchman - 08 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

முகவரி: முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சை.

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது:

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: security gaurd.

காலிப்பணியிடங்கள்: 241

சம்பளம்: ரூ.10, 940

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 25-45

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12

மேலும் விவரங்களுக்கு ibpsonline.ibps.in /rbipsgdec20என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை :

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணிகள் 2021: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 05 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்


நிறுவனம் / துறையின் பெயர்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
துறையின் வகை:Bank jobs
மொத்தம் பணியிடங்கள்:05
பணியின் பெயர்:மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்)
இடம்: இந்தியா
தொடக்க நாள்: 22.01.2021
கடைசி நாள்: 12.02.2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .


பணியின் பெயர் மொத்தம் பணிகள்
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) 5

கல்வி தகுதி .

பணியின் பெயர்கல்வி தகுதி
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) IT / ECE அல்லது MCA / M.Sc. (ஐ.டி) / எம்.எஸ்சி 

வயது வரம்பு .


பணியின் பெயர்வயது வரம்பு
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) 25 முதல் 35 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்


பணியின் பெயர்சம்பளம்
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) ரூ .63840 முதல் 78230 வரை


விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:


  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.