தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு
அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200
வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக
கொடுக்கப் பட்டுள்ளது.
FLASH
NEWS : TET -2013 வெயிட்டேஜ் - ன் பாதிப்பு, குறித்த நடவடிக்கையை நாளையே
தொடங்குவதாகவும், நல்ல தீர்வு வழங்குவதாகவும்
உறுதியளித்துள்ளார்-மாண்புமிகு கல்வியமைச்சர்:
முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விடைக்குறிப்புகள் நேற்று இரவு வெளிவந்த வேளையில் தமிழில் A வகை கேள்வித்தாள் 98 வது கேள்வி அதற்கான விடையில் தவறு உள்ளது.மற்றும் உளவியல் A வகை கேள்வித்தாள் 138 கேள்வி தவறுகள் மற்றும் சரியான விடைகள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளது.பயன்படுத்தி மதிப்பெண்கள் பெற வழிவகை செய்து கொள்ளவும் .