TRB - சேலம் விநாயகா மிஷன்
பல்கலைக்கழகம் - 2007ம் ஆண்டு முடித்த B.Ed பட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்தும் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் - TRB ன் RTI தகவல்.
பள்ளிக்கல்வி - மாநில
நல்லாசிரியர் விருது - 2016-17 ஆம் ஆண்டு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது -
மாவட்ட அளவில் ஆசிரியர்களை தேர்வு செய்திட மாவட்டத் தேர்வுக் குழு
அமைத்தல் - செயல்முறைகள்.
TRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் -B.Ed கல்வியியல் பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது - RTI தகவல்.
TRB - RTI - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் அரசு அங்கீகாரம் பெறப்பட்ட
பல்கலைக்கழகம் இல்லை - இப்பல்கலைகழகத்தால் வழங்கப்பட்ட B.Ed கல்வியியல்
பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது - TRB கடிதம்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குபதிலாக ஆகஸ்ட் 12ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.