Skip to content

JACTTO- GEO உயர்மட்டக்குழுவுடன் செப். 4 ந் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை::


07.09.2017 முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ள நிலையில் அரசு பேச் வார்த்தைக்கு அளித்துள்ளது.இப் பேச்சு வார்த்தையில் முத்தான மூன்று கோரிக்கைகைகளும் நிறைவேற்ற வற்புறுத்தப்படும் .இன்றைய அரசியியல் சூழலில் .பொறுத்து இருந்து பார்ப்போம்.
OFFICIAL LETTER-ஜாக்டோ-ஜியோ அறிக்கை வெளியீடு- தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு 04.09.17 அன்று அழைப்பு.மேலும் JACTO -GEO உயர்மட்டக்குழு கூட்டம் 04.09.17 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

NATIONAL AWARD TRS NAME LIST-2016-OVER ALL INDIA:

 

நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்



Thanks To -Anbalagan HM,Pumssembur

VANDAVASI,TIRUVANNAMALAI DISTRICT

TamilNadu government servants conduct rules 1973, Rules 20,22, and 22 A. |Strike Salary Related Government Order:

ஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு தலைமைச்செயலாளர் அவர்களின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள TamilNadu government servants conduct rules 1973, Rules 20,22, and 22 A. பற்றிய விளக்கம்

DEE PROCEEDINGS- 2017-18 | THIRD TERM FREE BOOKS PARTICULARE REGARDING:

DEE PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் மூன்றாம் பருவத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு உத்தேச தேவைப்பட்டியல் கோருதல் சார்பு 

JUNE EXAM ORIGINAL MARK SHEET ISSUED DETAILS:

DGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம். 

DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017

DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 

1.DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • DGE | Directorate of Government Examinations - HSE-September 2017 Time Table and Private Candidates Application Press Release - Click here
  • 2.DGE | சேவை மையம் | Directorate of Government Examinations - HSE ( 2nd Year ) September 2017 Exam - Service Centre Details - Click here

DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017

DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 

1.DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release- Click here
  • 2.DGE | சேவை மையம் | Directorate of Government Examinations - HSE ( 2nd Year ) September 2017 Exam - Service Centre Details - Click here

DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | TRAINING TIME TABLE:

DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை.
  • DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை. - Click here

CPS Withdrawal Procedure for State Govt CPS Employees Director proceeding: |CPS Death claim:

CPS Withdrawal Procedure for State Govt CPS Employees Director proceeding: |CPS  Death claimCPS Withdrawal Procedure for State Govt CPS Employees Director proceeding: |CPS  Death claim
CPS Withdrawal Procedure for State Govt CPS Employees Director proceeding: |CPS  Death claim