Skip to content

Flash News -Aided School Deputation Reagtding | Director Proceeding:

FLASH NEWS : தொடக்கக்கல்வி - நிதி உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்.

4th Std - vocabulary words with Meaning for English Medium Primary

--------------------------------------------------------------------
English Medium Primary
vocabulary words with Meaning
--------------------------------------------------------------------
Term2

  4th Std (EM)

<<<<<<<<<
Download செய்ய கீழே 
Click செய்யவும் 
>>>>>>>>>




தயாரிப்பு:           

G. செல்வகுமார் SGT,

திருப்புட்குழி,
  காஞ்சிபுரம் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

Top 10 Food and Nutrition Mistakes Done By Parents:

குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்
குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள்

RRB (Railway Recruitment Board) Assistant LOCOPILOT and Technician Vacancies:

RRB (Railway Recruitment Board) Assistant LOCOPILOT and Technician Vacancies
Total Number of Vacancies: 23,801
RRB-wise vacancy details:
1. RRB/ Ahmedabad: 455
2. RRB/ Ajmer: 645
3. RRB/ Allahabad: 1321
4. RRB/ Bangalore: 890
5. RRB/ Bhopal: 625
6. RRB/ Bhubaneswar: 745
7. RRB/ Bilaspur: 1341
8. RRB/ Chandigarh: 961
9. RRB/ Chennai: 1423
10. RRB/ Gorakhpur: 95
11. RRB/ Guwahati: 445
12. RRB/ Jammu Srinagar: 812

How to Teach the Lesson introduced the guide for Teachers-Tamilnadu Government:

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.

TET 2017 CM CELL : 2017 TET- இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு G.o.71_ ன் படி பழைய வெயிட்டேஜ் லேயே பணியை நிரப்ப முதல்வர் தனிப்பிரிவில் மனு

TET 2017 CM CELL : 2017 TET- இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு G.o.71_ ன் படி பழைய வெயிட்டேஜ் லேயே பணியை நிரப்ப முதல்வர் தனிப்பிரிவில் மனு :

ADHAR WITH SMARTCARD FOR STUDENTS:

ஆதார் எண்ணுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!

அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின்
ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்டு, வரைவுப் பாடத்திட்டம் குறித்து 15 நாட்கள் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு பாடத்திட்டம் திருத்தப்படும். சிபிஎஸ்இ. பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும்” என்றார்.

Tamil Nadu Computer Science B.Ed Graduate Teachers urges TN government

சென்னை: கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளதற்கு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரை கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். Tamil Nadu Computer Science B.Ed Graduate Teachers urges TN government புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். முக்கிய கோரிக்கைகள் 1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ELECTION NEWS-2017:

அக்., 3க்கு பின் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி அக்., 31 வரை நடக்கிறது.
தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம்.
   அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அக்., 8, 22ம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் தங்களை பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய தங்கள்பகுதி ஓட்டுச்சாவடிகளில் மனு அளிக்கலாம்.
 இப்படி பெறப்படும் மனுக்கள் டிச., 10லிருந்து பரிசீலிக்கப்படும். பிறகு வாக்காளர் துணைப்பட்டியல் அச்சிடும் பணி டிச., 11 முதல் 2018 ஜன., 3 வரை நடக்கும். பிறகு ஜன., 5ல் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

   எனவே இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றனர்.

JACTTO GEO GRAFT MEET DEPUTY CHIEF MINISTER:

ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிதி காப்பாளர்கள் துணை முதல்வருடன் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்.


இன்று(3.10.2017) தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிதி காப்பாளர்களான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தலைவர் இரா.சண்முகராஜன்
தலைமைச்செயலகத்தலைவர் ஜெ.கணேசன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தலைவர் பெ.இளங்கோவன் தமிழ்நாடு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தலைவர் கே.கணேசன் ஆகியோர் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திருமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டம் இரத்து செய்தல்,ஏழாவது ஊதியக்குழுவில் ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைந்து பரிந்துரைகளை அமுல்படுத்துதல், இடைக்கால நிவாரணம் மற்றும் ஊதிய கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ-கிராப்ட் கூட்டமைப்பின் கருத்துகளை எடுத்துரைத்தோம்.சுமார் 45நிமிடங்கள் இச்சந்திப்பு தொடர்ந்தது. கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்டறிந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார் என
இரா.சண்முகராஜன், B.Sc
ஒருங்கிணைப்பாளர்
ஜாக் டோ - ஜியோ ( கிராப்)
தெரிவித்தார்.

JACTTO GEO DISTRICT MEETING 08.10.2017 -NAME LIST:

JACTO GEO - 08-10-2017 ஞாயிறு அன்று வேலை நிறுத்தமும்நீதிமன்ற நடவடிக்கைகளும் குறித்துமாவட்ட அளவிலான கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற இருக்கும் மாநில நிர்வாகிகள் பட்டியல்மாவட்ட வாரியாக!