Skip to content

அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் - CM CELL REPLY

அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் .

SG TEACHERS COURT ORDER - 2009 பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமீட்பு போராட்டக்குழு தொடுத்த வழக்கில் 10.11.2017 அன்றைய விசாரணையின் நீதிமன்ற இடைக்கால ஆணை

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு

DEE - MIDDLE SCHOOL HM B.ED INCENTIVE REGARDING - DIR PROC (08.11.2017)

நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் முடித்தமைக்கு ஊக்க ஊதியம்-குறித்து செயல்முறைகள்-நாள்:08.11.2017.

மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி - பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு.

மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி - பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு.

SSA - SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.

இளங்கலை பட்டப்படிப்பு பயிலாமல் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை ரத்துசெய்து வெளியிட்ட அரசாணை!!!




இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் - RTI தகவல்

RTI தகவல்: 59 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்போது கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ளன: நாள்:14/11/2017. 

Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT |1st-12th All subjects Draft Syllabus:



Draft Syllabus – Tamil Nadu 2017

Tamil Nadu Chief Minister Edappadi
K Palaniswami released the first draft of State Board syllabus for classes one to 12.
தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியானஅறிக்கைகள் மற்றும் ஒன்று முதல்பன்னிரெண்டு வகுப்பு வரையிலானஅனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால்மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில்வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக்கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரைதங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
Tamilnadu New Draft Syllabus 2017 ( TNSCERT ) - Click here to Download

புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியிடு ( 20.11.2017 )

புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியிடு ( 20.11.2017 ) .