Skip to content

STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!

SSA , SPD PROCEEDINGS : STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் - CM CELL REPLY

அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் .

SG TEACHERS COURT ORDER - 2009 பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமீட்பு போராட்டக்குழு தொடுத்த வழக்கில் 10.11.2017 அன்றைய விசாரணையின் நீதிமன்ற இடைக்கால ஆணை

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு

DEE - MIDDLE SCHOOL HM B.ED INCENTIVE REGARDING - DIR PROC (08.11.2017)

நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் முடித்தமைக்கு ஊக்க ஊதியம்-குறித்து செயல்முறைகள்-நாள்:08.11.2017.

மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி - பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு.

மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி - பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு.

SSA - SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.