Skip to content

TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.

DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்றுவந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமைசட்டத்தின் கீழ் பெறப்பட்ட RTI தகவல்.

புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்றுவந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமைசட்டத்தின் கீழ் பெறப்பட்ட RTI தகவல். 

தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3,912 பகுதி நேர சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். - கலை ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை.

போட்டித் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி-தமிழக அரசு புதிய அறிவிப்பு.

போட்டித் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி-தமிழக அரசு புதிய அறிவிப்பு.

தலைமை ஆசிரியர் சஸ்பெண்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்,வகுப்பு புறக்கணிப்பு -பெற்றோரும் ஆதரவு!

கேள்வி கேட்ட இணைஇயக்குநரிடம்வாக்குவாதத்தில்ஈடுபட்டதால்
சஸ்பெண்டுசெய்யப்பட்டதலைமையாசிரியருக்குஆதரவாக
 பள்ளிமாணவர்கள் போராட்டம்,வகுப்பு புறக்கணிப்பு -பெற்றோர்கள் ஆதரவு.

FLASH NEWS : DSE - TRB மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு 28.11.17 நடைபெறுகிறது - இயக்குனர் செயல்முறைகள்:

TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 195 பணி நாடுநர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய கலந்தாய்வு நாளை 28.11.17 நடைபெறுகிறது. 

DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு :

DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை
தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு.

தமிழ்வழி அரசாணை மிகப்பெரும் குளறுபடியோடு செயல்படுத்தப்படுகிறது ,தமிழ்வழி இட ஒதுக்கீடு அரசாணையில் உள்ள குளறுபடி தொடர்பாக தேர்வாணைய செயலர் திரு உதயச்சந்திரன் அவர்கள் அரசுக்கு எழுதிய கடித நகல் .

தமிழ்வழி அரசாணை மிகப்பெரும் குளறுபடியோடு செயல்படுத்தப்படுகிறது ,தமிழ்வழி இட ஒதுக்கீடு அரசாணையில் உள்ள குளறுபடி தொடர்பாக தேர்வாணைய செயலர் திரு உதயச்சந்திரன் அவர்கள் அரசுக்கு எழுதிய கடித நகல் .