Skip to content

FLASH NEWS :-நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பட்டதாரிகளை மட்டுமே பதவி உயர்வு தர வேண்டும்.துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தரக் கூடாது..மதுரை நீதிமன்றம் ஆணை!

தொடக்கக்கல்வி - மழைகாரணமாக இடம்பெயரும் மாணவர்களை அருகாமையில் உள்ளபள்ளிகளில் உடனடியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் - விதிமுறைகள் வெளியிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

அரசு பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் தேர்வு எழுதமுடியுமா? முடியும் எனில் எவ்வாறு? RTI தகவல்!

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் சிறப்பு தற்செயல் விடுப்புக்கான அரசாணை.

  • டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு - அரசாணை:

8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!


TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.

DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்றுவந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமைசட்டத்தின் கீழ் பெறப்பட்ட RTI தகவல்.

புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்றுவந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமைசட்டத்தின் கீழ் பெறப்பட்ட RTI தகவல். 

தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3,912 பகுதி நேர சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். - கலை ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை.