RTI பதில் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம், சிறப்பாசிரியர்
தேர்வினை (2017) கோவை மையத்தில் பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்: ஓவியம் -
750, இசை -176, தையல் - 903, உடற்கல்வி - 2074
ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 ம் தேதிக்கு பதில் டிசம்பர் 17 ம் தேதி போராட்டம் நடைபெறும்
என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று
05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.