Flash News : TNTET CURATIVE REVIEW PETETION DISMISSED IN SUPREME COURT EDNL NEWS ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook