DEE -Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு:
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை
(எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும்
தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
.jpeg)























