நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்!
தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள்
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி ரூபாய் செலவில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 100 நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் 2017 அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்தனர்.
CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!
தொடக்கக்கல்வி - கூடுதலாக வழங்கப்பட்ட(B.Ed) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த AEEO வழங்கிய தடையாணைக்கு விளக்கம் கோரி இயக்குனர் கடிதம் - செயல்முறைகள்
2018 வருமானவரி தாக்கல் செய்யும் ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் என்ன என்ன அனுமதிக்கவேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கருவூல அதிகாரியால் வழங்கப்பட்ட விளக்க குறிப்புகள் :
CPS NEWS:தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு-பிரெடெரிக் எங்கெல்ஸ் :
DSE - பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.
EMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - CEO செயல்முறைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் 20.02.2018 உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு :
31/01/2018 நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ( RED BLOOD BLUE MOON ) ஒரு நொடி கூட விடாமல் விண்ணில் நடந்த மாற்றங்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் பிரத்யோக காணொலி
31/01/2018 நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ( RED BLOOD BLUE MOON )
ஒரு நொடி கூட விடாமல் விண்ணில் நடந்த மாற்றங்களை நாசா விண்வெளி ஆய்வு
மையத்தின் பிரத்யோக காணொலி நமது சேனலில் 12 பகுதிகாளாக live stream ஆக
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணில் நிகந்த அதிசியத்தை பார்த்து
பயன்பெறவும்.
10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது
10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது
நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனைபரிசோதிக்க, தேசிய கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை
சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்
.
மாநில வாரியாக மத்திய மனிதவள
மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை
பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை...! வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா ?
எட்டு ஆண்டுகளாக கிடப்பில்
இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு
செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி
எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு
ஆனால்,மாணவர்களுக்கு கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக்
கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன்? இதனால், கணினி அறிவியல்
பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி
இருக்கிறது இன்று வரை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட்
பயின்ற ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி
மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம்
ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக
கொண்டுவந்து
.jpeg)





















