CF நிர்வாக பள்ளியில் - தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை -
கடைசி தேதி :16.12.2018 ICF இணைப்பு பெட்டி தொழிற்சாலை பள்ளியில் முதல்வர்
பணி மாதச்சம்பளம் 35 ஆயிரம் மற்றும் இந்தி, கணக்கு, அறிவியல், உடல் திறன்
மற்றும் சுகாதாரக் கல்வி ஆகிய பாடங்களை நடத்துவதற்கு பயிற்சி பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடிவு.
ஒரு ‘டம்ளர்’ குடிநீரில் ஒரு கோடி ‘பாக்டீரியா!!
குடிநீரில் எண்ணற்ற நுண்ணியிரிகள் (பாக்டீரியா) காணப்படுகின்றன. இதனால்
தான் நீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய
வந்துள்ளது.