Income Tax Automatic Calculator 2018-19 (Assessment Year 2019-20) with Form 16 - Version 9.0 Calculate :
01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு:
தூய்மை இந்தியா என்ற தலைப்பில் மாணவர்கள் பங்குபெறும் பேச்சு போட்டி,கட்டுரைபோட்டி ,ஓவியம் வரைதல்,வினாடிவினா சார்ந்த தொகுப்பு மாணவர்கள் நலன் கருதி வெளியிடுவது கல்விக்குரல் :
- கட்டுரைப்போட்டி சார்ந்த படைப்பு 1 Click Here
- கட்டுரைப்போட்டி சார்ந்த படைப்பு 2 Click Here
- பேச்சு போட்டி சார்ந்த படைப்பு Click Here
- ஓவியம் சார்ந்த படைப்பு Click Here
ICF நிர்வாக பள்ளியில் - தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - கடைசி தேதி :16.12.2018
CF நிர்வாக பள்ளியில் - தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை -
கடைசி தேதி :16.12.2018 ICF இணைப்பு பெட்டி தொழிற்சாலை பள்ளியில் முதல்வர்
பணி மாதச்சம்பளம் 35 ஆயிரம் மற்றும் இந்தி, கணக்கு, அறிவியல், உடல் திறன்
மற்றும் சுகாதாரக் கல்வி ஆகிய பாடங்களை நடத்துவதற்கு பயிற்சி பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடிவு.