தொடக்கக் கல்வி - லோக்சபா பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடம் விபரம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :
DSE - தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) - மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில் புதுப்பித்தல் - காலக்கெடு 15.12.2018 அன்று முடிவடைகிறது.
2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த கவுன்சலிங் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் : கல்வித்துறை செயலருக்கு உத்தரவு
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்
செய்த பொதுநல மனுவில், 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வில்
பெருமளவு ஊழல் நடந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் 10 ஆண்டுக்கு மேலாக
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. சில மாதங்கள்
மட்டுமே பணியாற்றிய பலர் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இடமாறுதல்
பெற்றுள்ளனர். எனவே, 2018-19ல் கவுன்சலிங்கில் நடந்த விதிமீறல்கள் மற்றும்
ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என
கூறியிருந்தார்.
TRB - Polytechnic Exam Study Materials | Chemistry, Civil,English.
TRB - Polytechnic Exam Study Materials
What's New
TRB - Polytechnic | Civil Unit IV - New Study Material - srimaan Coaching Centre - Click here
TRB - Polytechnic | English Model Test 1 - Question And Answer - srimaan Coaching Centre - Click here
TRB - Polytechnic | Chemistry New Study Material - Unit 3 - srimaan Coaching Centre - Click here
.jpeg)












