பள்ளிகளில் வாரந்தோறும் குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
2019 - 2020 ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் NEET மற்றும் JEE
போட்டித் தேர்வுகளுக்கு திறம்பட தயார் செய்யும் பொருட்டு வாரந்தோறும்
அவரவர் பள்ளிகளிலேயே குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்
உத்தரவு.
ஆசிரியர்களே நீங்கள் பகுதிநேர எம்.பில், பட்டதாரியா? உங்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதி உண்டு - CM CELL Reply.
you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்... அதாவது, "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
ALL SUBJECT PG VACANT AS ON 01.06.2019
- Erode District All Subjects Click Here
- Tiruppur Diasrict All Subject Click Here
- Tanjavur Distrit All Subject Click Here
.jpeg)

















