- April, 2020 Date Wise Current Affairs for TNPSC Exam Preparation Click Here
ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவு.
கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட
அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகள், கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் அனைவரும், Arokya setu மற்றும் IVRS Covid - 19 ஆகிய மொபைல் போன் செயலிகளையும், பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கிய சேது App ன் பயன்கள் - தொடர்பு அலுவலரை (Nodal Officer) நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
DSE - கோவிட் 19 ஆரோக்கிய சேது App ன் பயன்கள் - தொடர்பு அலுவலரை (Nodal Officer) நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
With reference to the Government letter cited, I submit that the
following officer is nominated to co-ordinate with School Education
Department to down load and to make use of Arogya Setu App and the Covid
19 IVRS system to contain the spread of Covid 19 in the state.
அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தொடரப்பட்ட 17b உடனடியாக விடுவிக்க கோரி ஜாக்ட்டோ -ஜியோ அமைப்பினர் முதல்வரிடம் மனு ;Jakto-Jio petition to CM for immediate release of 17b on government employees, teachers and doctors;
NEET EXAM-CONCEPTS AND DEFINITIONS OF BIOLOGY.. JIFMER
NEET EXAM-CONCEPTS AND DEFINITIONS OF BIOLOGY..
15 hrs ago
Less than a minute
Read.jpeg)