Skip to content

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. எல்லைப்புற சாலை அமைப்பில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!


எல்லைப்புற சாலைகள் அமைப்பில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி:Draughtsman, Supervisor Store, Radio Mechanic.

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: வெவ்வேறு வித ஊதியங்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5

மேலும் விவரங்களுக்கு https://www.bro.gov.in

பொறியியல் பட்டதாரியா நீங்க? மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.23 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Technical Officer - 01
  • Scientific Assistant - 01

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

Technical Officer - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Scientific Assistant - Computers, Electronics, Electronics & Communication, Electronics & Instrumentation Engineering போன்ற துறைகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Technical Officer - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Scientific Assistant - 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,202 முதல் ரூ. 23,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மார்ச் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

10ம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்தின் (TNSTC) திருநெல்வேலி அலுவலகத்தில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Mechanic (Motor Vehicle) காலியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம்.

காலிப்பணியிடங்கள் :

Mechanic (Motor Vehicle) பணிக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபத்சம ரூ.9,500/- முதல் அதிகபட்சம் ரூ.9,500/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6038d2288efcd770230ba048

 

இந்திய உணவு துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

 

இந்திய உணவு கழகம் Food Corporation Of India இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை தங்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பினை பகிர்ந்துள்ளது. ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம் . மேலும் இப்பணிகளுக்கான விரிவான அறிவிப்பும் இந்த படிவத்தில் இணைக்க பட்டுள்ளது.

துறையின் பெயர்: Food Corporation Of India

பதவிகள்: Assistant General Manager, Medical Officer

வயது வரம்பு: அதிகபட்சம் 35

ஊதியம்: 50,000 - 1,80,000

விண்ணப்ப கட்டணம்: 1000

விண்ணப்பிக்கும் தேதி: 01-03-2021

கடைசி நாள்: 31-03-2021

Official PDF Notification – https://www.recruitmentfci.in/assets/category_I/FCI%20Cat%20I%20Advt%20English.pdf

Apply Online – https://www.fci.gov.in/

வேலைவாய்ப்பு: "மாத சம்பளம் ரூ.40 ஆயிரம்". ஏர் இந்தியா விமானத்தில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

வேலைவாய்ப்பு: "மாத சம்பளம் ரூ.40 ஆயிரம்". ஏர் இந்தியா விமானத்தில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளதாக இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் :

Senior Officer Flight Safety Grade M 2 பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 35 வயது வரை

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி : BE/ B.Tech தேர்ச்சி

Flight safety/ Engineering Department துறைகளில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.40,000/- வரை

மேலும் கிளிக் செய்ய கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Official Notification - https://careers.airindiaexpress.in/job-description/?url=senior-officer-flight-safety-grade-m-2-mumbai-air-india-express-ltd-mumbai-3-to-8-years-250221002061

இண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..


மேற்கு மத்திய ரயில்வேயில் மொத்தம் 165 பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நியமனங்கள் ஃபிட்டர், வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்), எலக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர், செயலக உதவியாளர் (ஆங்கிலம்), பெயிண்டர் (பொது), தச்சு, பாலம்பர், டிராஃப்ட்மேன் (சிவில்), மெக்கானிக் டீசல், மெக்கானிக் டிராக்டர், ஆபரேட்டர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு trade apprentices பணிகளுக்கு ஆட்கள் செய்யப்படுகின்றனர்.


இந்த பணிகளுக்கு மார்ச் 1 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. இந்த பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு எதுவும் இருக்காது. இந்த ஆட்சேர்ப்பு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தகுதி உருவாக்கப்படும். இந்த தகுதியின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர் www.rrccr.com க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 வது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : குறைந்தபட்சம் 15, அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில், ஓபிசி பிரிவுக்கு மூன்று ஆண்டுகள், எஸ்சி / எஸ்டி வேட்பாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

உதவித்தொகை: விதிகளின்படி வழங்கப்படும்.

தேர்வு முறை

வேட்பாளர்கள் தேர்வு 10 மதிப்பெண்கள் மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இருக்காது.

விண்ணப்ப கட்டணம் - ரூ .170

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் www.mponline.gov.in ஐப் பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

தமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

தமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

MOEF அதிகாரபூர்வ இணையதளத்தில் Accountant, Stenographer & UDC காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E/ Diploma கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamil Nadu, West Bengal, Uttarakhand & Meghalaya) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : MOEF

பணியின் பெயர் : Accountant, Stenographer & UDC

கல்வித்தகுதி : B.E/ Diploma

பணியிடம் : Tamil Nadu, West Bengal, Uttarakhand & Meghalaya

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 18

சம்பளம் : 25500 - 81100

கடைசி நாள் : 19th April 2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://drive.google.com/file/d/1EZQ-xKCRJTyFRo0h80j0KooOd5Xr0yxb/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

B.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழகத்தில் General Administration, Technical Accounts, Las உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி மேலாளர்.
காலி பணியிடங்கள்: 89
கல்வித்தகுதி: B.Tech, B.E, BSc Agri, Law, CA.
சம்பளம்: 1,80,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www. recruitmentfic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: "1159 காலியிடங்கள்".. 10th/ITI முடித்தவர்களுக்கு.. இந்திய கடற்படையில் வேலை.!!

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : இந்தியக் கடற்படை ( Indian Navy )

மொத்த காலிப்பணியிடங்கள் : 1159

Headquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 PostsHeadquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 PostsHeadquarters Western Naval Command, Mumbai - 324 PostsHeadquarters Southern Naval Command, Kochi - 125 Posts

கல்வி தகுதி 10th pass, ITI Certificate

வயது :18 to 25

கடைசி தேதி : மார்ச் 7, 2021
சம்பள விவரம் : 18000-56900/-

தேர்வு முறை :எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் (written exam and document verification )

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf


வேலைவாய்ப்பு: " ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மத்திய அரசில் வேலை. உடனே விண்ணப்பிக்கவும்..!!

வேலைவாய்ப்பு: " ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மத்திய அரசில் வேலை. உடனே விண்ணப்பிக்கவும்..!!

என்.ஐ.டி.புதுச்சேரியில் National Institute of Puducherry (NITPY) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology, puducherry)

மொத்த காலியிடங்கள்: 11

Executive Engineer -1
Technical Assistant -3
Superintendent - 2
Junior Assistant/Senior Assistant - 4
Office Attendant - 1

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை (வேலைக்கேற்ற சம்பளம்).

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு ,நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.nitpy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal - 609 609.

Email - [email protected]

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.nitpy.ac.in/

மிஸ்பண்ணீடாதீங்க! டிப்ளமோ முடித்தவர்களுக்கு.. பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.!!

பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பணி: Technician Apperentice

காலிப்பணியிடங்கள்: 60

பணியிடம்: ராயப்பேட்டை

கல்வித்தகுதி: டிப்ளமோ

சம்பளம்: ரூ.8,000

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசித்தேதி: மார்ச் 6

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் NCRTC எனும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள இணை மூத்த மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : (NCRTC) தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இணை மூத்த மேலாளர், உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • இணை மூத்த மேலாளர் - 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • உதவி மேலாளர் - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.2,00,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Career Cell,

HR Department,

National Capital Region Transport Corporation,

7/6 Siri Fort Institutional Area,

August Kranti Marg,

New Delhi-110049.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள செவிலியர், எக்ஸ்ரே டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.24 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

பணி : X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

X-Ray Technician - 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist - 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Nurse - நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் கணினி உபயோகிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dental Hygienist & Dental Technician - 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்கள், அடிப்படை கணினி அறிவு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSSD Technician - 12ம் வகுப்பில் அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்று Central Sterile Supply Department பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pathology Technician - பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.11,730 முதல் ரூ.24,234 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் RMRC (Radiation Medicine Research Centre), Kolkata and BARC, Mumbai எனும் முகவரியில் 05.03.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.barc.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

வேலைவாய்ப்பு: "1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்".. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.? வாங்க பாக்கலாம்..!!

வேலைவாய்ப்பு: "1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்".. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.? வாங்க பாக்கலாம்..!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher

மொத்த காலிப் பணியிடங்கள் : 1598

கல்வித் தகுதி :

12-வது தேர்ச்சி மற்றும் விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி

வயது வரம்பு : 40 வயது வரை (வயது வரம்பில் தளர்வுகளை அறிவிப்பில் அறியலாம்.)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.04.2021 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்

https://www.trb.tn.nic.in/special2021/spl2021.pdf

வேலைவாய்ப்பு: " மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம்". மத்திய அரசில் அருமையான வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

 

வேலைவாய்ப்பு: " மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம்". மத்திய அரசில் அருமையான வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஃப்.எல்) ஆட்சேர்க்கைக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பணியிட விவரங்கள் : மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பதவி

தகுதி : CMA / MBA / MMS / பட்டப்படிப்பு பெற்றிருப்பவர்கல், மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ. 70,000 - ரூ. 2,40000

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி: 03.03.2021

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 24.03.2021

விண்ணப்பத்திற்கான வலைத்தளம்: https://www.rcfltd.com/

எப்படி விண்ணப்பிப்பது :

ஆர்வமுள்ளவர்கள் தேசிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அறிவிப்பைப் படித்து விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யுங்கள்.

விண்ணப்ப கட்டணம் :

GEN / OBC / EWS க்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவண சரிபார்ப்பு

Degree முடித்தவர்களுக்கு. "மாதம் 2 லட்சம் வரை சம்பளம்". உடனே விண்ணப்பிக்கவும்.!!

 

Degree முடித்தவர்களுக்கு. "மாதம் 2 லட்சம் வரை சம்பளம்". உடனே விண்ணப்பிக்கவும்.!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Goverment of India - MINISTRY OF AFFAIRS (PSP Division)

மொத்த காலியிடங்கள்: 16

Passport Officer -3

Deputy Passport Officer - 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Apprenticeship Training

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி

வயது: 56 வயது வரை

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

ITI முடித்தால் போதும். மாதம் சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900- தமிழக அரசு வேலை.!!!

ITI முடித்தால் போதும். மாதம் சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900- தமிழக அரசு வேலை.!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Field Assistant
காலிப்பணியிடங்கள்: 2,900
வயது: 35க்குள்
சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900
கல்வித்தகுதி: ITI
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: " மாதம் ரூ.(37700-1,19,500 )சம்பளம்".. அசத்தலான அரசு வேலை. உடனே விண்ணப்பிங்க..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri)

சம்பளம்: ரூ.37700-ரூ.1,19,500

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

எழுத்து தேர்வு 18.04.2021 அன்று நடைபெற உள்ளது.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 78 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Resident

மொத்த காலிப்பணியிடங்கள் : 78

கல்வித் தகுதி : Senior Resident பணியிடங்களுக்கு MD/ MS/ DNB போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.67,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய நாட்களில் ஜிப்மர் கல்வி மையம், ஜிப்மர், புதுச்சேரி என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
  • பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தேர்வு இல்லை.. தபால் துறையில் வேலை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..

 


நீங்களும் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உண்மையில் தபால் துறை பல்வேறு வட்டங்களுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ் மொத்தம் 3679 பதவிகள் நியமிக்கப்படும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அஞ்சல் துறை appost.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார்கள். இதன் கீழ் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் டெல்லி வட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். இவற்றில், கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்), கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.. தபால் அலுவலகத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லி அஞ்சல் வட்டத்தில் 233, ஆந்திர மாநில தபால் வட்டத்தில் 2296, தெலுங்கானா தபால் வட்டத்தில் 1150 பதவிகள் இருக்கும்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி - 01.03.2021

தகுதி

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

வயது வரம்பு :

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வேட்பாளர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பள ஊதியம்:

10,000 முதல் 14,500 / - வரை

தேர்வு செயல்முறை :

தகுதி பட்டியலின் அடிப்படையில் இந்த பதவிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க : https://appost.in/gdsonline/Home.aspx