Skip to content

பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.

Start a New Future with the Leader |Sri Chaitanya School Techno Curriculum The Right Mentor for IIT, JEE, Medical & Olympiod • 

Vice Principal PG with minimum 55% of marks, 5 years teaching experience. 

• Pre Primary & Primary Co-ordinators PG Graduates with MTT/NTT/Dip. ECE. Min. 3 years experience in organizing educational academic program. Ability to lead the toam.

 Pre Primary Teachers Graduates with MTTINTT/Dip. ECE with 2 years experience. • Primary Teachers PG/ Graduates with B.Ed., Migigym-Mixperience. 

• High School Teachers Maths. Biology. Physics, Chemistry and Social Studies. PG / Graduates with B.Ed., Min. 2 years experience. 

 


• Activity Teachers Computer, Yoga, Karate, Dramatics & Theater, Dance, Music, Art & Craft and PET with min. 2 years experience. 

• Language Teachers English, Tamil, Hindi, PG/ Graduates with B.Ed. Min. 2 years experience. Specialized Teachers IIT, Medical. Olympiad Foundation to teach Math, Physics & Chemistry, PG/ Graduates with B.Ed, min. 2 years experience. 

• Counsellors & Soft Skill Trainers PG/ Graduates in Guidance & Counselling with min. 2 years experience. Receptionist, DTP & PRM Female candidates. 

Any Degree with computer knowledge & good communication skills Walk In interview with original certificates from 08.03.2021 to 14.03.2021 between 9.00 am - 3.00 pm 

SRI CHAITANYA TECHNO SCHOOL No.537, 

Vivekananda Nagar, College Road, 

Tirupur 641 603 

Contact : 73977 53711, 73975 52703 / 04

IMG_20210307_130337

IMG_20210307_130411

IMG_20210307_130437

IMG_20210307_130505

IMG_20210307_130523

IMG_20210307_130557

IMG_20210307_130622

IMG_20210307_130647

IMG_20210307_130711

IMG_20210307_130749

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு:

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம்

வேலை வகை: மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 8

பணி : Steno - Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு முதல் முதுநிலை வரை பணிக்கேற்ற கல்வித் தகுதி

வயது வரம்பு : 25 முதல் 30 வயதுவரை

சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை

விண்ணப்பிக்கும் முறை : https://www.nihfw.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

கடைசி தேதி: 8.03.2021

விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதர விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தை அனுகவும்.

http://www.nihfw.org/

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. ரிசர்வ் வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி

பணி: OFFICE ATTENDANTS

மொத்த காலியிடங்கள்: 841

தகுதி: 10-ம் தேர்ச்சி

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 மற்றும் 10

இந்தப்பணிக்கு www.rbi.org.in. என்ற ரிசர்வ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ONGC) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, பொது மருத்த அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Field Medical Officer - 03
  • General Duty Medical Officer - 02

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ், இளநிலை மருத்துவம் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.72,000 முதல் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ongcindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : khatri_ashok@ongc.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.03.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : (Skype/WhatsApp/Zoom Call) உள்ளிட்டவற்றின் வழியாக நேர்காணல் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ongcindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் 537 காலியிடங்கள்.. ரூ.1, 13, 500 சம்பளம். உடனே போங்க.!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:JDO, JE, junior technical

காலியிடங்கள்: 537.

வயது: 30க்கு மேல்.

கல்வித்தகுதி: டிப்ளமோ இன்ஜினியரிங்.

சம்பளம்: ரூ.35, 400-ரூ.1, 13, 500.

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 150.

தேர்வு கட்டணம்: ரூபாய் 200 .

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 4 .

மேலும் விவரங்களுக்கு appl.ytnpsc.exams.in

ஒரு டிகிரி முடித்தால் போதும்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில். உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை.!!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Hostel Residential Supervisor
வேலை: தமிழக அரசு வேலை
சம்பளம்: ரூ.20000
கல்வித்தகுதி: any degree
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 10.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://www.tnpesu.org/upload/Hostel_Residential_Supervisor-Mens_and_Womens.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து கொள்ளலாம். 

 

B.E பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு. மத்திய அரசில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant public prosecutor, assistant professor, lecturers, assistant director.
காலிப்பணியிடங்கள்: 249.
வயது: 40க்குள்.
கல்வித்தகுதி: B.E, B.Tech, Degree in Law, MBBS.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.25 (sc,st,ph, women's விண்ணப்பிக்க கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 11.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரியா நீங்க? மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.23 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Technical Officer - 01
  • Scientific Assistant - 01

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

Technical Officer - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Scientific Assistant - Computers, Electronics, Electronics & Communication, Electronics & 

Instrumentation Engineering போன்ற துறைகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Technical Officer - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Scientific Assistant - 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,202 முதல் ரூ. 23,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மார்ச் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

வேலை, வேலை, வேலை!! தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட், SRF, JRF உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 4ம் தேதியன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகம், தஞ்சாவூர் (IIFPT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant மற்றும் Food Analyst

மொத்த காலிப் பணியிடம் : 15

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி, பி.எச்டி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் 08.03.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR -CCMB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 25

பணி : Gr. II (1) / Technician

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சுற்றுச்சூழல், Health Safety போன்ற துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,263 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ccmb.res.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.03.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.ccmb.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவி வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 230 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.70 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)

மொத்த காலிப் பணியிடம் : 230

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :

  • Assistant Engineer - 200
  • Assistant Chemist - 30

கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள், முதுநிலை வேதியியல் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.1,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.ntpccareers.net/ என்ற இணையதளம் மூலம் 10.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.03.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இதர விண்ணப்பாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpccareers.net அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

ICICI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

ICICI வங்கியில் காலியாக உள்ள முழு நேர பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 04.03.2021 முதல் 05.03.2021 வரை நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 21 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

இளங்கலை/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BE/ MBA விண்ணப்பிக்க தகுதி இல்லை.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.03.2021 முதல் 05.03.2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும் முன் தங்களுடைய Bio Data உடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தேதி: 04.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்: Dexter Academy, 50/2A 1st Floor, Madurai Road, Opp. to Honda SHowroom, Virudhunagar - 626 001

தேதி: 05.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்:Lathamathavana Engineering College, Katha Mathavan Nagar, Near Alagarkovil Perumal Temple, Kidaripatti, Madurai

 

டிகிரி முடித்தவர்களுக்கு.. இந்திய ராணுவத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Technical Graduate Course .

காலி பணியிடங்கள்: 740.

பணியிடம்: நாடு முழுவதும் .

வயது: 20 - 27.

கல்வித்தகுதி: B.E, B.TECH, M.sc.

சம்பளம்: ரூ.56,100 - ரூ.1, 77, 500.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Technician III, Project Technician II, Project Technical Officer, Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: ICMR NIRT

பணியின் பெயர்: Project Technician III, Project Technician II மற்றும் Project Technical Officer, Project Assistant.

பணியிடங்கள்: 25

ஊதிய விவரம்: குறைந்தபட்சம் ரூ.17,000/- முுுதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை

கடைசி தேதி: 10.03.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் 10.03.2021 & 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisement_for_various_post_under_TNTBPS_0.pdf

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 50 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Post Doctoral Fellow, Project Fellow

மொத்த காலியிடங்கள்: 50

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

ஊதியம்: ரூ.18,000 - ரூ.55,000/-

கல்வித் தகுதி: Ph.D, M.Sc, Master Degree, PG, MA

அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chennai 600 005,

மின்னஞ்சல் முகவரி: c3section.uom@gmail.com

தேர்வு முறை: Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03.2021

Official PDF Notification – https://www.unom.ac.in/webportal/uploads/appointments/Requirment%20Theme%203_20210226133724_58026.pdf

ரிசர்வ் பேங்கில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!!

RBI அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Attendant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Online Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : RBI

பணியின் பெயர் : Office Attendant

கல்வித்தகுதி : 10th

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Online Test

மொத்த காலிப்பணியிடம் : 841

கடைசி நாள் : March 15, 2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

மாத ஊதியம் ரூ.1,16,200/.. சென்னை சிப்காட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மாத ஊதியம் ரூ.1,16,200/.. சென்னை சிப்காட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உதவி பொறியாளர் பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Chennai SIPCOT

பணியின் பெயர்: Assistant Engineer

பணியிடங்கள்: 05

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை

ஊதிய விவரம்: குறைந்தபட்சம் ரூ.36,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,200/- வரை

கடைசி தேதி: 20.03.2021


விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..

TNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவையில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 05.02.2021 முதல் 04.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

பணியின் பெயர்: Agricultural Officer (Extension)

பணியிடங்கள்: 365

வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 30 வரை

கல்வித்தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: ரூ.37700-ரூ.119500/-

தேர்வு கட்டணம்: ரூ. 200/-

முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-

கடைசி தேதி: 04.03.2021

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 05.02.2021 முதல் 04.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Steno - Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி :

ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், பி.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nihfw.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 08.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதர விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nihfw.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ITI தேர்ச்சி போதும். மாதம் ரூ.56,900 சம்பளத்தில். இந்திய கடற்படையில் வேலை.!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Tradesman mate
காலி பணியிடங்கள்: 1,159.
கல்வித்தகுதி: ITI தேர்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 25 வரை.
சம்பளம்: ரூ.56,900 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 7

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு https://www.jionindiannavy.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.