Skip to content

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!


மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் இயக்குநர், மூத்த அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Director Technical, Section Officer, JE மற்றும் பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 22

கல்வித் தகுதி :

மத்திய அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Under Secretary (Estt.), Land Ports Authority of India, 1st Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi 110003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிடயம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழக அங்கன்வாடி துறையில் 4,200 காலியிடங்கள்.. வெளியான அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

 

தமிழக அரசின் அங்கன்வாடி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: MINI WORKER, MAIN WORKER, HELPER.

காலிப்பணியிடங்கள்: 4200.

வயது: 20- 40

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு icds.tn.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய SAI துறையில் பணியாற்றாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.டெக், டிப்ளமோ, எம்.பிஏ, சட்டம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 1 முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து rckolkata-sai@nic.in என்னும் மின்னஞ்சர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! அழைக்கும் MCL நிறுவனம்!

 

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மகாநதி கோல் இந்தியா (MCL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் மூத்த சிறப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மகாநதி கோல் இந்தியா நிறுவனம் (MCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 70

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Sr. Medical Specialist - 40
  • Sr.Medical Officer - 28
  • Sr.Medical Officer (Dental) - 02

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், டிஎன்பி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.mahanadicoal.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து mcl.doctor.2021@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mahanadicoal.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

மாதம் ரூ.40,000 சம்பளத்தில்.. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: young professional
சம்பளம்: ரூ.40,000
வயது: 35 வயதிற்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 30

இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் -Apply Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து r [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

Degree முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.2,10,000 சம்பளத்தில்.. மத்திய அரசு வேலை..!!!!

தேசிய தொழில்நுட்ப அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Director பணிக்கு 8 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Degree / Ph.D

சம்பளம்: மாதம் ரூ. 2,10,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://nitcouncil.org.in/index.php/site/console

டிகிரி முடித்தவர்களுக்கு.. சென்னை IMSc நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!

 

ணித அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Upper Division Clerk

காலி பணியிடங்கள் - 2

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2021

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 32 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://www.imsc.res.in/other_positions

பி.இ / பி.டெக் முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.2,80,000 சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை.!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (IOCL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Director (Pipelines)

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.05.2021

கல்வித் தகுதி: பி.இ / பி.டெக்

சம்பளம்: மாதம் ரூ.11,500/- முதல் ரூ.2,80,000/- வரை வழங்கப்படுகிறது

தேர்வு முறை: தேர்வு அல்லது நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://iocl.com/PeopleCareers/job.aspx

12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை மாதம் ரூ 69,100 வரை சம்பளம்.!

 

இந்திய கடற்படையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கான கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய கடற்படை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

மொத்த காலி பணியிடங்கள்: 2500

மாத ஊதியம்: ருபாய் 21,700 முதல் Rs.69,100

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 01 பிப்ரவரி 2001 முதல் 31 ஜூலை 2004 இதற்க்குள் பிறந்து இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: 60 ருபாய்

தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30 ஏப்ரல் 2021

வேலைக்காண அறிவிப்பு: 26 ஏப்ரல் 2021

மேலும் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை... அதிரடி அறிவிப்பு..!!!

 

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பெறும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 பதவிக்கான முதல்நிலை தேர்வு விடைத்தாள்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது விண்ணப்பதாரர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Diplomo,Degree முடித்தவர்களுக்கு மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு கடைசி தேதி 27.04.2021 சம்பளம் 25000.

மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Young Professional

காலி பணியிடம் - 1

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.04.2021

கல்வித் தகுதி: Diploma / Degree

வயது வரம்பு : 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

தேர்வு முறை: WRITTEN TEST - CUM - WALK-IN INTERVIEW

சம்பளம்: மாதம் ரூ.25,000/- வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.cswri.res.in/upload/927155735-yp1.pdf

நீங்கள் DEGREE முடித்தவரா ? உங்களுக்கு மத்திய அரசில் ஒரு அருமையான வேலை காத்திருக்கிறது. வேலையின் பெயர் :Young Professional, Consultant & Sr. Consultantமாதம் சம்பளம் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/- வரை வாங்க விண்ணப்பிக்கலாம். .

 

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Young Professional, Consultant & Sr. Consultant

காலி பணியிடங்கள் - 12

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.04.2021

கல்வித் தகுதி: Any Degree

வயது வரம்பு : 58 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview / Document Verification

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://nhdc.org.in/ApplicationForm2.aspx

10th, Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில்..NCDIR நிறுவனத்தில் வேலை..!!!!

நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCDIR) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Research Associate, Project Assistant, Medical Consultant, Project Multi Tasking Staff , Project Scientist D (Satistics), Consltant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 4 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10th, M.D/M.S, DNB, Master Degree

சம்பளம்: ரூ.15,800 - ரூ.70000

தேர்வு முறை: Written Exam,Certification Verification,Direct Interview

வயது வரம்பு: 25 - 60

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 16

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ncdirindia.org/Common_Application/Online_Application.aspx

மத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

 

மத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

மத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : Indian Post (DEPARTMENT OF POST, INDIA)

பணியின் பெயர் :

Tyreman (Skilled Artisan) , Blacksmith (Skilled Artisan), Staff Car Driver

கல்வித்தகுதி : 10th

பணியிடம் : Madurai

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 4

சம்பளம் : 19,900 – 63,200/-

கடைசி நாள் : 30.4.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

முழு விவரம் :https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

RIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு :

 

RIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு :

RIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: staff nurse

காலிப்பணியிடங்கள்: 370

வயது: 50க்குள்

கல்வித்தகுதி: B.Sc. Nursing

விண்ணப்ப கட்டணம்: ரூ.600

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.rims.edu.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி

காலி பணியிடங்கள்: 24

கல்வித்தகுதி: இளநிலை, முதுநிலை எம்பிஏ, ACA, FCA, AICWA, FICWA

வயது: 35க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

மத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.

மத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.

மத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்: Central Railway

மொத்த காலிப்பணியிடங்கள்: 18

Physician: 4

Anesthetist/Intensivists: 4

Chest Physician: 2

GDMO: 8

கல்வி தகுதி: MBBS தேர்ச்சி

வயது வரம்பு: 53 வயது வரை

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம்:

Physician: ரூ.95000 /-

Anesthetist/Intensivists: ரூ.95000 /-

Chest Physician: ரூ.95000 /-

GDMO: ரூ.75000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Bharatratna Dr.Babasaheb Ambedkar Memorial Hospital, Central Railway, Byculla, mumbai 400027

மேலும் கூடுதல் தகவலுக்குhttps://cr.indianrailways.gov.in/cris/uploads/files/1617786678372-Engagement%20of%20CMP%20on%20full%20time%20contract%20basis.pdf என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: computer operator

காலி பணியிடங்கள்: 15

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை: நேர்காணல்

சம்பளம்: ரூ.15,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 24

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://www.tnstc.in/home.html

Bharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Bharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Bharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Exam) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்குஉடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Bharat Heavy Electricals Limited (BHEL)

பணியின் பெயர் :Supervisor Trainee in Finance

கல்வித்தகுதி : Any Degree

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Exam

மொத்த காலிப்பணியிடம் : 40

கடைசி நாள் : 26/04/2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பைபயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் :https://www.bhel.com/sites/default/files/BHEL%20English%20Ad%208cm%20x%208cm.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Staff Nurse

காலி பணியிடம் – 01

விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2021

கல்வித் தகுதி : நர்சிங்கில் டிப்ளோமா முடித்திருக்கவேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு

வயது வரம்பு: 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,500 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=02-APPLICATION-FORM-STAFF-NURSE-25-03-2021.pdf