Skip to content

மாதம் ரூ.37,000 சம்பளத்தில்.. HCL நிறுவனத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்; 21
வயது: 35க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 15
சம்பளம்: ரூ.37,000

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.hindustancopper.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

19-பக்கங்கள் கொண்ட இன்றைய(29.06.2021) நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

 

29-06-2021.....

19-பக்கங்கள் கொண்ட இன்றைய  நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய அரசு மற்றும் தனியார் துறை  வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

பல்வேறு அரசு வேலைவாய்ப்பு, தனியார் துறை, மருத்துவர், செவிலியர், ஆசிரியர், கல்லுரி பேராசிரியர் போன்ற பல்வேறு தகவல்கள் கொண்ட கோப்பு

கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள். Read More Click Here

32-பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

32-பக்கங்கள் கொண்ட இன்றைய  நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய அரசு மற்றும் தனியார் துறை  வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

பல்வேறு அரசு வேலைவாய்ப்பு, தனியார் துறை, மருத்துவர், செவிலியர், ஆசிரியர், கல்லுரி பேராசிரியர் போன்ற பல்வேறு தகவல்கள் கொண்ட கோப்பு

மாதம் ரூ.45,000 வரை சம்பளத்தில்.. சென்னை IIT-யில் வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க.!!!

இந்திய தொழிநுட்பக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இடம்: சென்னை(IIT Madras).

பணி: Projec tAssosiate .

ஊதியம்: ரூ.45,000.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.21.

மேலும் இது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

LL.B / B.L / MBA முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். BEL நிறுவனத்தில் வேலை.!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Trainee Officer (Finance) - I மற்றும் Project Officer (Legal) - I

காலி பணியிடங்கள் - 03

விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.07.2021

கல்வித் தகுதி: LL.B / B.L / MBA

வயது வரம்பு: 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://bel-india.in/Documentviews.aspx?fileName=Web-Advertisement-25-06-21.pdf

மாதம் ரூ.80,000 வரை சம்பளத்தில்.. தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Deputy Chief Engineer.

கல்வித்தகுதி: சிவில் துறையில் பி.இ, பி.டெக்.

வயதுவரம்பு: 42 வயதுக்குள்.

ஊதியம்: ரூ.80,000 - ரூ.2,20000

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.08.2021.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் https://www.vocport.gov.in

இன்றைய (27/06/2021) பல்வேறு கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களின் தொகுப்பு :

 இன்றைய (27/06/2021) பல்வேறு கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களின் தொகுப்பு.

2706%252B02A

2706%252B02B

2706%252B02C

2706%252B02D

2706%252B02E

2706%252B02F


8 ஆம் வகுப்பு தேர்ச்சியா?.. மாதம் ரூ.36,000 சம்பளத்தில்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!!!!

 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.36,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25

கல்வித்தகுதி; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www. annauniv.edu என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு. மாதம் ரூ. 63,000 சம்பளத்தில். அஞ்சல் துறையில் வேலை.!!!


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Tyreman, Blacksmith, Staff car Driver

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

காலி பணியிடங்கள்: 3

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2021

சம்பளம்:
Tyreman(ரூ.19,900- 63,200),
Blacksmith(ரூ.19,900- 63,200)
Staff car Driver(ரூ.19,900- 63,200)

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: Microsoft Word - CO RECTT1.docx (tamilnadupost.nic.in)

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு. கனரா வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!


கனரா வங்கி வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Chief Digital Officer

காலி பணியிடங்கள் - 1

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2021

கல்வித் தகுதி: B.E / B.tech

வயது வரம்பு: 35 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: Group Discussion / Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.canarabank.com/media/10171/WebPublication15052021.pdf

ECHS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:ECHS.

பணி: ஓட்டுநர், மருத்துவர், செவிலியர், கிளார்க், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்.

காலிப்பணியிடங்கள்: 61.

ஊதியம்: ரூ.16,800-ரூ.1,00,000.

அனுப்ப வேண்டிய முகவரி: Stn HQ, ECHS Fort Saint, Chennai-600009.

கடைசி தேதி: 5.07.2021.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

36--பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

 

36--பக்கங்கள் கொண்ட இன்றைய  நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய தனியார் துறை  வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.. Download Click Here

10 ஆம் வகுப்பு முடித்தவர்களா? SAIL-சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு!!


SAIL (ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) ) சேலம் எஃகு ஆலையில் காலியாக உள்ள Nurse மற்றும் Medical Attendant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் – சேலம் எஃகு ஆலை
பணியின் பெயர் – Nurse & Medical Attendant
பணியிடங்கள் – 03
தேர்வு செயல் முறை – Interview
நேர்காணல் தேதி – 29.06.2021

எஃகு ஆலை காலிப்பணியிடங்கள்:

Nurse - 02
Medical Attendant - 01

வயது வரம்பு:

01.06.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Nurse கல்வி தகுதி - Directorate General of Nursing and Midwifery முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Medical Attendant கல்வி தகுதி - அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Nurse - ரூ.9000/-
Medical Attendant - ரூ.6500/-

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29.06.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

BE/ B. Tech முடித்தவர்களா? ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!!

 

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு ASSISTANT MANAGER பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Assistant Manager
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 13.07.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

ஆதார் பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் ASSISTANT MANAGER பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் BE/ B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ (computers) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 02 முதல் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

ஆதார் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 13.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – http://careers.nisg.org/job-listings-assistant-manager-uidai-mumbai-nisg-national-institute-for-smart-government-mumbai-2-to-7-years-230621002692

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலவகத்தில் பணியாற்ற ஆசையா?

 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலியிடங்கள் : 03

பணி : Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி :

Geo-Technical Expert- எம்.டெக், எம்.எஸ், எம்.இ தேர்ச்சி பெற்று 4 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Geological Expert - Geology / Applied Geology preferably with specialization in Geological mapping for Landslide studies / Geotechnical Investigation for Slope Stability Analysis / Disaster Management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Watershed Management Expert - சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது ஆவனங்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

District Collector

The Nilgiris.

Udhagamandalam - 643 001.

TamilNadu

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்யல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

ரூ.1.87 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மினரல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?


தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனத்தில் காலியாக உள்ள Manager Cum Company Secretary பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.87 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் தறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனம்

மேலாண்மை : தமிழக அரசு

காலிப் பணியிடம் : 01

பணி : Manager Cum Company Secretary

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு

ஊதியம் : ரூ.59,300 முதல் ரூ.1,87,700 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கம் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Tamilnadu Minerals Limited, Post Box No.2961, No.31, Kamarajar Salai, Chepauk, Chennai- 600 005

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் tamingranites.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.