
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலியிடங்கள் : 03
பணி : Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert
கல்வித் தகுதி :
Geo-Technical Expert- எம்.டெக், எம்.எஸ், எம்.இ தேர்ச்சி பெற்று 4 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Geological Expert - Geology / Applied Geology preferably with specialization in Geological mapping for Landslide studies / Geotechnical Investigation for Slope Stability Analysis / Disaster Management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Watershed Management Expert - சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.75,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது ஆவனங்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
District Collector
The Nilgiris.
Udhagamandalam - 643 001.
TamilNadu
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்யல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.