Skip to content

JACTTO GEO MEETING 09.09.2017

JACTTO -GEO- இன்றைய 09.09.17 கூட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு வெளியீடு

"NEET ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை சேர்த்தது JACTTO-GEO"

JACTTO - GEO : நீதிமன்ற தடை உத்தரவு பற்றி விவாதித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் - நாளை போராட்டம் நடைபெறும் :

JACTTO - GEO : நீதிமன்ற தடை உத்தரவு பற்றி விவாதித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் - நாளை போராட்டம் நடைபெறும்

JACTTO - GEO : நீதிமன்ற தடை உத்தரவு பற்றி விவாதித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் - நாளை போராட்டம் நடைபெறும் - அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிக்கை வெளியீடு.

JACTTO - GEO பேச்சு வார்த்தை துவங்கியது!! - (News update)

Updates:----
1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் அறிவிப்பு.

2.📌Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.

3.📌ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.

4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.

5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.

FLASH NEWS -LOCAL BODY ELECTION JUDGEMENT NEWS:

நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 18-க்குள் இணையதளத்தில் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை 2 வாரத்தில் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

Tamilnadu 11th Blueprint 2018 TN Plus One +1 New Blue Print:

பிளஸ் 1மாணவர்களுக்கு, 'புளூ பிரின்ட்' : பள்ளிக்கல்விக்கு ஆசிரியர்கள் கோரிக்கை         பிளஸ் 1பொது தேர்வுக்கு, தேர்வுத்துறை சார்பில், 'புளூ பிரின்ட்' வினா வடிவமைப்பு குறிப்பை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மத்திய அரசின் பல்வேறு நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Guru Peyarchi Palangal 2017 to 2018 in Tamil | Thanks to vikadan:

 
குருப்பெயர்ச்சி பலன்கள் - துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்...
சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப் படுத்த வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பண வரவும் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும்.

JACTTO GEO 22.08..2017 STRIKE | SALARY DEDUCATION GOVERNMENT ORDER:

JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆனைவெளியீடு.
22-08-2017 ல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் நடத்தப்பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படவேண்டுமென தமிழ்நாடு கருவூலக ஆணையர் அவர்களால் சுற்றறிக்கை  அனுப்பட்டுள்ளது. சென்ற மாதம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான சான்று உண்டியலுடன் இணைக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

JACTTO- GEO உயர்மட்டக்குழுவுடன் செப். 4 ந் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை::


07.09.2017 முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ள நிலையில் அரசு பேச் வார்த்தைக்கு அளித்துள்ளது.இப் பேச்சு வார்த்தையில் முத்தான மூன்று கோரிக்கைகைகளும் நிறைவேற்ற வற்புறுத்தப்படும் .இன்றைய அரசியியல் சூழலில் .பொறுத்து இருந்து பார்ப்போம்.
OFFICIAL LETTER-ஜாக்டோ-ஜியோ அறிக்கை வெளியீடு- தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு 04.09.17 அன்று அழைப்பு.மேலும் JACTO -GEO உயர்மட்டக்குழு கூட்டம் 04.09.17 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.