Skip to content

SSA - தொடக்க , உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு ஒரு நாள் SALM , ALM பயிற்சி.

*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்
* அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.
 2017-18 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சிகளை வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டன.
 இப்பயிற்சியானது மேலும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்துவதற்கு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
 கால அட்டவணை:
⚡ SALM &  ALM - District level & BRC level Training.
⚡ SALM & ALM District level pre plan meeting on 17.01.18
⚡ SALM District level training on 18.01.18
⚡ ALM District level training on 19.01.18
⚡ SALM & ALM Block level pre plan meeting on 20.01.18
⚡ SALM Block level on 22.01.18 for primary 5th standard teachers only
⚡ ALM block level on 23.01.18 for Upper primary Tamil & English teachers only
⚡ ALM block level on 24.01.18 for Science & S.Science teachers only
⚡ ALM block level on 25.01.18 for Maths teachers only

அரசு ஊழியர்களுக்கு இணையான போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-தலைமைச் செயலாளர் விளக்கம்!!!

அரசு ஊழியர்களுக்கு இணையான போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-தலைமைச் செயலாளர் விளக்கம்!!! 

 

பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை எண் : 151 செயல்படுத்த ஆணையர் உத்தரவு.

பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளார். 

அனைத்து பள்ளிகளிலும் JRC செயற்படுத்த பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!!

அனைத்து பள்ளிகளிலும் JRC செயற்படுத்த பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!!

Flash News : TET - ஆசிரியர் தகுதி தேர்வில்வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து நடைபெற்ற கூட்ட நடவடிக்கை - அரசு முதன்மை செயலாளரின் கடிதம்

ஆசிரியர் தகுதி தேர்வில்வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து.



யார் எல்லாம் GROUP C & D? யாருக்கெல்லாம் "பொங்கல் போனஸ்" உண்டு?


"D"Group
Grade pay rs.1300
Level....01
"C" Group
Grade pay
Rs.1400 to rs.4300
Level...02 to12
"B" Group
Grade pay
Rs.4400 to Rs.6000
Level...13 to 24
"A" Group
Grade pay
Rs.6600 to Rs.10000
Level...25 to 32
See more 7th PC GO: 303
matrix table Page no: 19

பள்ளிக்கல்வி - 01.01.2018 ல் உள்ளவாறு HM, PG, BT SENIORITY PANEL தயாரிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்:

  • பள்ளிக்கல்வி - 01.01.2018 ல் உள்ளவாறு HM, PG, BT SENIORITY PANEL தயாரிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் : CLICK HERE