மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது.இனி ஆசிரியர்கள் எவ்வித தடையும் இன்றி மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில்பெற்ற எம்.பில் பட்டம் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தது ஆகும்.
- MEENAKSHI UNIVERSITY M.PHIL EQUAL TO MADRAS UNIVERSITY M.PHIL-ORDER CLICK HERE
விநாயகா மிஷன்
மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழங்கள் போன்றவற்றில் M.PHIL பயின்றால் ஊக்கவூதியம் அனுமதிக்கலாம்.ஊக்கவூதியம் இல்லை என்ற வதந்திகளை நம்பவேண்டாம்.
- RTI LETTER CLICK HERE