7 th Pay Commission. தகவல் இடைக்கால நிவாரணம் இல்லை ஜுலை மாத D A இல்லை Directa ஊதியக்குழு அமுல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் ( November ல் ) புதிய சம்பளம் கிடைக்கும். புதிய D A. அரசாணையில் தெரிவிக்கப்படும் H. R A. 2.6 at present pay. M.A. rs 300/- basic pay + GP. * 2.57= New Basic. நாளை ( 7-10-2017. அல்லது 9-10-2017 ) C.M meeting with financial Secaratray. Wait and see