Skip to content

TODAY SPECIAL NEWS FOR DAILY USAGE THINGS:

பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது

விருதுநகர், விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.1,600, நல்லெண்ணெய் ரூ.2,100, சன்பிளவர் எண்ணெய் ரூ.1,250, பாமாயில் ரூ.10 குறைந்து ரூ.1040, 80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா ரூ.5,200, மிட்டாய் ரகம் ரூ.6,000, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4,300 ரூபாய்க்கு  விற்பனையானது. 

100 கிலோ சர்க்கரை ரூ.4,100, 90 கிலோ மைதா ரூ.3,145, 90 கிலோ ரவை ரூ.3,225, 55 கிலோ பொரி கடலை ரூ.300 குறைந்து ரூ.4,510க்கு விற்பனையானது. 100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை ரூ.4,600, பருவட்டு ரூ.5,600 , நாட்டு உளுந்து ரூ.5,700, 100 கிலோ உளுந்தம் பருப்பில் பர்மா பொடிவகை ரூ.7,300, நாட்டு வகை பருப்பு ரூ.7,900க்கு விற்கப்பட்டது.  100 கிலோ புதியரக முதல்வகை துவரம் பருப்பு ரூ.6,600 (கிலோ ரூ.66), 2ம் வகை ரூ.6,000 (கிலோ ரூ.60), 100 கிலோ முதல்வகை பாசிப்பருப்பு ரூ. 6,600 ரூபாய்க்கு 
விற்பனையானது. வத்தல் ஒரு குவிண்டால் ஆந்திரா வத்தல் ஏசி ரூ.6,500 முதல் ரூ.7,000 ரூபாய்க்கு விற்பனையானது.