சதுரங்கப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவி: 10 MATHS SLOW LEARNERS GUIDE, SCHOOL வேலூர் மாவட்ட அளவில் நடைப்பெற்ற சதுரங்கப் போட்டியில் நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் மாணவி விஜயலட்சுமி நான்கு சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook