8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!
Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Base Assistant & Base Helper பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Programe Manager |
பணியிடங்கள் | 8 |
கடைசி தேதி | 08.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியின் பெயர் : Base Assistant & Base Helper
காலியிடங்கள் :
BECIL நிறுவனத்தில் Base Assistant & Base Helper பணிகளுக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
பணிகளுக்கான கல்வித்தகுதி ஆனது கீழே வழங்கப்பட்டுள்ளது.
- Base Assistant – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
- Base Helper – 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,418/- முதல் அதிகபட்சம் ரூ.19,864/- வரை ஊதியம் வழங்கப்படும். பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.10.2020 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.