தமிழக கல்லூரியில் நிரந்தர பணியிடங்கள் !!!
தமிழகத்தில் செயல்படும் திருநெல்வேலி தட்சிணா மாற நாடர் சங்க கல்லூரியில் (TDMNS) இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant ஆகிய பணிகளுக்கு பல காலியிடங்கள் உள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TDMNS College |
பணியின் பெயர் | Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant |
பணியிடங்கள் | 23 |
கடைசி தேதி | 14.12.2020 & 28.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கல்லூரி பணியிடங்கள் :
Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant என 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police “FB
Group” Join Now
TDMNS கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.12.2020 மற்றும் 28.12.2020 ஆகிய தேதிக்குள் “செயலாளர், திருநெல்வேலி தட்சிணா மரா நாடர் சங்கம் கல்லூரி, டி.கள்ளிகுளம், திருநெல்வேலி – 627 113.” என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ சமர்ப்பித்திட வேண்டும்.