சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Young Professional I/ II/ III : 23 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :
ரூ. 40,000 முதல் 55,000/- வரை
கல்வித் தகுதி :
Bachelor Degree/ Master Degree/ Doctoral Degree/ LLB/ BL மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு :
30 வயது முதல் 45 வயது வரை
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://nbaindia.org/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nbaindia.org/uploaded/pdf/Wesbite%20advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.