பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப இணையத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் விவரம்:
பணியின் பெயர்: பிராஜக்ட் இன்ஜினியர் மற்றும் ட்ரெய்னிங் ஆபிஸர்
வயது வரம்பு: 25 முதல் 28 வரை
கல்வி தகுதி: B.Sc/ B.E / B.Tech
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26
இணையதள முகவரி : bel-india.in
விண்ணப்பகட்டணம் இல்லை . தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.